பேச்சு:drowning
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
தடைய அறிவியல் எனத் தரப்பட்டுள்ளதே? தடய அறிவியல் என்றல்லவா இருக்க வேண்டும்? யாரேனும் விளக்குங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:51, 20 சூலை 2014 (UTC)
- தடை; பேச்சுவழக்கில், என்ன தட? என்போம். தடை என்பதில் இருந்தே, இரண்டும் தோன்று இருக்கலாம் என்றே எண்ணுகிறேன்.--தகவலுழவன் (பேச்சு) 11:02, 20 சூலை 2014 (UTC)