உள்ளடக்கத்துக்குச் செல்

விகிர்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

விகிர்தம், .

  1. வேறுபாடு
  2. பொய் (திவா.)
  3. வெறுப்பு (யாழ். அக. )
  4. அச்சம்
  5. ஒரு நரகம் (சிவதரு. சுவர்க்கநரக. 125.)
  6. கடவுள்


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. change , diversity
  2. lie
  3. dislike
  4. fear
  5. a hell
  6. god, as different from the world


பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • வேறுபாடு - விகிர்தங்களா நடப்பர் (தேவா. 55, 8). (திவா.)
  • அச்சம் - விகிர்த வகோரத்தில் (சைவச. பொது. 333).
  • கடவுள் - விகிர்தனை விரும்பி யேத்து மிடையிலேன் (தேவா. 997, 7).


( மொழிகள் )

சான்றுகள் ---விகிர்தம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=விகிர்தம்&oldid=1261965" இலிருந்து மீள்விக்கப்பட்டது