விகிர்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

விகிர்தம், பெயர்ச்சொல்.

 1. வேறுபாடு
 2. பொய் (திவா.)
 3. வெறுப்பு (யாழ். அக.)
 4. அச்சம்
 5. ஒரு நரகம் (சிவதரு. சுவர்க்கநரக. 125.)
 6. கடவுள்


மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்
 1. change , diversity
 2. lie
 3. dislike
 4. fear
 5. a hell
 6. god, as different from the world


பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
 • வேறுபாடு - விகிர்தங்களா நடப்பர் (தேவா. 55, 8). (திவா.)
 • அச்சம் - விகிர்த வகோரத்தில் (சைவச. பொது. 333).
 • கடவுள் - விகிர்தனை விரும்பி யேத்து மிடையிலேன் (தேவா. 997, 7).


( மொழிகள் )

சான்றுகள் ---விகிர்தம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=விகிர்தம்&oldid=1261965" இருந்து மீள்விக்கப்பட்டது