உள்ளடக்கத்துக்குச் செல்

ద్రోహము

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு

[தொகு]

வடமொழி வேர்ச்சொல்

பொருள்

[தொகு]
  • ద్రోహము, பெயர்ச்சொல்.
  1. துரோகம்
  2. கேடு செய்தல்
  3. தீங்கு செய்தல்

விளக்கம்

[தொகு]
  • பிறருக்கு கேடு/கெடுதல்/தீங்கு/பாதகம் செய்யும் எண்ணம் கொள்வதும், அதை செயல்படுத்துவதும் ద్రోహము---துரோகம் என்பதாம்...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---ద్రోహము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ద్రోహము&oldid=1991679" இலிருந்து மீள்விக்கப்பட்டது