சகசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சகசம், பெயர்ச்சொல்.

  1. இயற்கையானது
  2. சகடம் 4. (யாழ். அக. )
  3. கூடவுண்டானது. (சி. சி. 3, 4, சிவாக்.)


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. that which is inherent, innate or natural
  2. carambola tree
  3. concomitant


( மொழிகள் )

சான்றுகள் ---சகசம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சகசம்&oldid=1266238" இலிருந்து மீள்விக்கப்பட்டது