சகசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சகசம், பெயர்ச்சொல்.

  1. இயற்கையானது
  2. சகடம் 4. (யாழ். அக.)
  3. கூடவுண்டானது. (சி. சி. 3, 4, சிவாக்.)


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. that which is inherent, innate or natural
  2. carambola tree
  3. concomitant


( மொழிகள் )

ஆதாரங்கள் ---சகசம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சகசம்&oldid=1266238" இருந்து மீள்விக்கப்பட்டது