பாகற்காய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பாகற்காய்

  1. பாகல்.
  2. பூக்கும் நிலைத்திணை பிரிவைச் சேர்ந்த மொமொரோடிக்கா பேரினத்தைச் சேர்ந்த கொடி.
  3. கொடியில் காய்க்கும் கசப்புச் சுவையுடைய ஒரு காய்.
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

படிமங்கள்[தொகு]

காய்கறியியல் தோட்டக்கலை

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாகற்காய்&oldid=1635348" இலிருந்து மீள்விக்கப்பட்டது