உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:கெளபீனம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by மதனாஹரன்

கெளபீனம் என்னும் சொல் வெறும் கோவணத்தையே குறிப்பிடும்...இது எப்படி இறைவன் முருகனின் வேறு பெயர்கள் என்று பகுப்பிடப்பட்டிருக்கிறது?...ஒரு வேளை பழனியாண்டவர் கோவணத்தொடு தோற்றம் அளிப்பதாகக்கொண்டாலும் கௌபீனன் என்று அவர் குறிப்பிடப்பட்டால்தான் பொருத்தமாக இருக்கும்...--Jambolik (பேச்சு) 16:22, 7 திசம்பர் 2015 (UTC)Reply

@Info-farmer: இந்தப் பக்கத்தின் தலைப்பானது தவறாக (keLabInam) அமைந்துள்ளது. கௌபீனம் (kaubInam) என்னும் பக்கத்துடன் இதனை ஒன்றிணைத்து உதவ வேண்டுகின்றேன். --மதனாகரன் (பேச்சு) 16:28, 11 திசம்பர் 2015 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:கெளபீனம்&oldid=1394272" இலிருந்து மீள்விக்கப்பட்டது