கழுந்தன்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கழுந்தன், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- உலக்கை, வில் முதலியவற்றின் திரண்ட நுனி கழுந்து எனப்படும்...இதைப்போல வாட்டசாட்டமாக உடல் பருமனாக வளர்ச்சிக் கண்டிருந்தாலும் சற்றேனும் அறிவு/புத்திசாலித்தனம் இல்லாதவரை கழுந்தன் என்பர்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +