உடம்பு
Appearance
பொருள்
- உடம்பு
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
:*(வாக்கியப் பயன்பாடு) - ' உடம்புஆரோக்கியம் மிக முக்கியமானது.'
- (இலக்கணக் குறிப்பு) - உடம்பு என்பது, ஒரு பெயர்ச்சொல்வகையினைச் சார்ந்ததாகும்.
- (இலக்கியப் பயன்பாடு) - (திருக்குறள் -338)
- குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
- உடம்பொடு உயிரிடை நட்பு.
{தகவலாதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி
1.(உடல்), 2.(மேனி), 3.(தேகம்), 4.(யாக்கை), 5.(உயிரெழுத்து), 6.(உயிர்), 7.(உயிரினம்).