கழுந்தன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கழுந்தன், பெயர்ச்சொல்.
  1. உடம்புப் பருத்து அறிவுமழுங்கினவன்
    (எ. கா.) கழுத்தரா யுனகழல் பணியாதவர் (கம்பரா. தனியன். 9).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. stout person without brains, as the smooth end of a pestle

விளக்கம்[தொகு]

  • உலக்கை, வில் முதலியவற்றின் திரண்ட நுனி கழுந்து எனப்படும்...இதைப்போல வாட்டசாட்டமாக உடல் பருமனாக வளர்ச்சிக் கண்டிருந்தாலும் சற்றேனும் அறிவு/புத்திசாலித்தனம் இல்லாதவரை கழுந்தன் என்பர்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கழுந்தன்&oldid=1395158" இருந்து மீள்விக்கப்பட்டது