உள்ளடக்கத்துக்குச் செல்

இராமாவதாரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
இராமாவதாரம்:
இராமன் தன் பத்தினி சீதா பிராட்டியுடன்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்--राम + अवतार --ராம + அவதா1ர--வேர்ச்சொல்

பொருள்

[தொகு]
  • இராமாவதாரம், பெயர்ச்சொல்.
  1. தசரதராமனாக அவதரித்த திருமால் பிறப்பு
  2. இராமாயணம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. incarnation of Viṣṇu as Rāma, the son of Dašaratha, the king of Ayodhya.
  2. Ramayana, a hindu epic of which Rama is the hero

விளக்கம்

[தொகு]
  • திருமால் இலங்கை அரக்க அரசன் இராவணனை வதம் செய்ய அயோத்தியின் மன்னன் தசரதனுக்கு மூத்தப்பிள்ளை இராமனாகத் தோன்றிய ஏழாவது அவதாரம் இராமாவதாரம்..
  • இராமனின் சரிதையை விளக்கும் இராமாயணம்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இராமாவதாரம்&oldid=1400521" இலிருந்து மீள்விக்கப்பட்டது