ராமன்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்---சமசுகிருதம்--राम--ராம--வேர்ச்சொல்
பொருள்
[தொகு]- ராமன், பெயர்ச்சொல்.
- காண்க...இராமன்---2,3,4
- பரசுராமன்
- தசரத ராமன்
- பலராமன்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- இந்து புராண, இதிகாசங்களில் மூன்று ராமன்களைப்பற்றிக் குறிப்புகள் காணக்கிடைக்கின்றன...அவை:-
- திருமாலின் ஆறாவது அவதாரமான பரசுராமன்.
- திருமாலின் ஏழாவது அவதாரமான தசரதராமன்--இராமாயணக் காப்பியத்தின் நாயகன்--தசரத சக்கரவர்த்தியின் மூத்த மகன்.
- திருமாலின் எட்டாவது அவதாரமும், இறைவன் கண்ணனின் மூத்த சகோதரனுமான பலராமன்.
-
பரசுராமன்--திருமாலின் ஆறாவது அவதாரம்.
-
தசரதராமன்/ஸ்ரீராமன்--திருமாலின் ஏழாவது அவதாரம்.
-
பலராமன்--திருமாலின் எட்டாவது அவதாரம்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +