இராமாயணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

இராமாயணம்:
இராமாயணத்தின் கருவான இராம-இராவண யுத்தம்
(கோப்பு)
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்---राम+अयण--रामायण--ராம + அயண = ராமாயண--வேர்ச்சொல்

பொருள்[தொகு]

  • இராமாயணம், பெயர்ச்சொல்.
  1. ஓர் இந்து இதிகாசம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. the Rāmāyaṇa, the famous sanskrit epic by Vālmikī rendered into Tamil by Kambar, relating the adventures of Rāma.

விளக்கம்[தொகு]

  • திருமாலின் ஏழாவது அவதாரமான இராமனின் பிறப்பு மற்றும் வாழ்க்கையையும், அவன் தன் பத்தினி சீதையைக் கடத்திக்கொண்டுச் சென்ற இலங்கை அரக்க அரசன் இராவணனைப் போரிட்டு வதை செய்ததைப் பற்றியும் சொல்லும் முனிவர் வால்மீகியால் சமசுகிருத மொழியில் இயற்றப்பட்ட ஓர் இந்து இதிகாசம் இராமாயணம்...வால்மீகிக்கு அடுத்தபடியாக கம்பன் இராமாயணத்தைத் தமிழில் ஆக்கித் தந்திருக்கிறார்..சமசுகிருததில் अयण அயண எனில் யாத்திரை/பயணம் என்று பொருள்...ஆகவே இராமாயணம் எனில் இராமனின் யாத்திரை/பயணம் என்றானாலும் கதை என்னும் பாவத்தில் அர்த்தம் கொள்ளப்படுகிறது...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இராமாயணம்&oldid=1633324" இருந்து மீள்விக்கப்பட்டது