பருவி
Appearance
பொருள்
பருவி, .>
மொழிபெயர்ப்புகள்
- cotton plant
- blinding tree (small tree)*Excoecaria agallocha..(தாவரவியல் பெயர்)
பயன்பாடு
- பருத்திக்குரிய பெயராகிய பருவியென்பது பரீஇயென்றும், குருவியென்பதுஉ குரீஇயென்றும் வந்தன. இங்ஙனமே மருவி - மரீஇ, உருவி - உரீஇ என வினைச் சொற்களும் வருதல் காண்க. (குறுந்தொகை 71, உ.வே.சா உரை)
- பருவி வித்திய பைந்தாட் புனம்" (பெருங். 1. 50: 16).
சொல்வளம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் ---பருவி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற