சாதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- சாதல், வினைச்சொல்.
- (செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
- இறத்தல்
- பயிர் முதலியன கெட்டுப் போதல்
- (எ. கா.) பயிர் தண்ணீரில்லாமற் சாகிறது
- சோர்தல்
- (எ. கா.) கைகால் செத்துப் போயின---
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- v. intr
- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +