கொடியேற்றுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கொடியேற்றுதல்:
-சோமேஸ்வரர் கோயில் கொடியேற்றம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • கொடி + ஏற்று--தல்

பொருள்[தொகு]

  1. கோயிலில் திருவிழாத்தொடக்கத்தில் துவசம் (கொடி) உயர்த்துதல்
    (எ. கா.) திருக் கொடியேற்று நான்று ((S. I. I.) ii, 125).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • Intransitive verb
  1. To hoist a flag in a temple indicating the beginning of a periodical festival


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொடியேற்றுதல்&oldid=1408990" இலிருந்து மீள்விக்கப்பட்டது