தோட்டி
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- தோட்டி, பெயர்ச்சொல்.
- ஆணை
- காவல்
- கதவு
- மனைவாயில்
- தோணாமுகம்
- கட்டழகு
- செங்காந்தள்மலர்
- நெல்லிமரம்
- அங்குசம்
- கொக்கி
- வெட்டியான்
- குப்பை முதலியன வாருவோன் , துப்புரவாளன்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +