order

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

order

  1. ஒழுங்கு.
  2. சீர், சீர்மை
  3. கட்டளை; உத்தரவு.
  4. ஆணை
  5. ஆணை (கணினியியல்)
  6. வரிசை
  7. வரிசை (உயிரின வகைப்பாட்டுப் பிரிவு)
  8. அமைவி (place your order)

வினைச்சொல்[தொகு]

order

  1. கட்டளையிடு


சொல்வளம்[தொகு]

  1. law and order: சட்டம், ஒழுங்கு
"https://ta.wiktionary.org/w/index.php?title=order&oldid=1912684" இலிருந்து மீள்விக்கப்பட்டது