உள்ளடக்கத்துக்குச் செல்

சோழம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
சோழம்:
எனும் சோழநாடு இருப்பிடம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • சோழம், பெயர்ச்சொல்.
  1. காண்க....சோழநாடு
    (எ. கா.) ஈரிருபதாஞ் சோழம் (அஷ்டப். நூற்றெட். திருப். நூன்முகம், 6.).
  2. சோழர் அரசாண்ட தமிழ்நாட்டுப் பகுதி
  3. காண்க....சோழப்பிரமகத்தி

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. see...சோழநாடு
  2. The country of the ancient Chola dynasty in south india
  3. see...சோழப்பிரமகத்தி

விளக்கம்

[தொகு]
  • தற்காலத் தமிழ் நாட்டில் அரியலூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருவாரூர் ஆகிய ஏழு மாவட்டங்களையும், புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் பகுதியையும் உள்ளடக்கிய நிலப்பரப்பு சோழம் எனப்பட்ட பண்டையச் சோழநாடாகும்...
  • சோழப்பிரமகத்தி எனும் சொல்லுக்குரிய அர்த்தங்களையும் சோழம் என்கிற சொல் கொண்டுள்ளது..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சோழம்&oldid=1414464" இலிருந்து மீள்விக்கப்பட்டது