சோழம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- சோழம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- தற்காலத் தமிழ் நாட்டில் அரியலூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருவாரூர் ஆகிய ஏழு மாவட்டங்களையும், புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் பகுதியையும் உள்ளடக்கிய நிலப்பரப்பு சோழம் எனப்பட்ட பண்டையச் சோழநாடாகும்...
- சோழப்பிரமகத்தி எனும் சொல்லுக்குரிய அர்த்தங்களையும் சோழம் என்கிற சொல் கொண்டுள்ளது..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +