தளை
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
தளை பொருள்
[தொகு]- தளை, பெயர்ச்சொல்.
- கட்டு
- கயிறு
- விலங்கு
- பாசம்
- மலர் முறுக்கு
- சிறை
- தொடர்பு
- காற்சிலம்பு
- ஆண்கள் மயிர்
- வயல்
- வரம்பு
- யாப்புறுப்பு எட்டனுள் ஒன்று
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Tie
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +