தளை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

தளை பொருள்[தொகு]

  • தளை, பெயர்ச்சொல்.
  1. கட்டு
  2. கயிறு
  3. விலங்கு
  4. பாசம்
  5. மலர் முறுக்கு
  6. சிறை
  7. தொடர்பு
  8. காற்சிலம்பு
  9. ஆண்கள் மயிர்
  10. வயல்
  11. வரம்பு
  12. யாப்புறுப்பு எட்டனுள் ஒன்று

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Tie


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தளை&oldid=1904749" இலிருந்து மீள்விக்கப்பட்டது