கிழங்கெடுத்தல்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- கிழங்கு + எடு-த்தல்
பொருள்[தொகு]
- கிழங்கெடுத்தல், வினைச்சொல்.
- (செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- transitive verb
விளக்கம்[தொகு]
- பூண்டோடு நாசம் செய்தல் எனும் பொருளில் பயன்படும் சொல் .
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +