உள்ளடக்கத்துக்குச் செல்

போந்த

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • போந்த, உரிச்சொல்.
  1. தகுந்த
    (எ. கா.) போந்த மனிதன் (W.)
  2. பழகின (உள்ளூர் பயன்பாடு)
  3. தீர்மானமான
    (எ. கா.) உண்டுடுத் தின்பமாவதே போந்த நெறி (தாயு. சின் மயா. 5).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  1. fit, suitable, proper, competent
  2. practised, accustomed
  3. final, ultimate


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=போந்த&oldid=1436919" இலிருந்து மீள்விக்கப்பட்டது