ஜோடிகை
Appearance
தமிழ்
[தொகு]- புறமொழிச்சொல்--உருது--chōḍnā--மூலச்சொல்
பொருள்
[தொகு]- ஜோடிகை, பெயர்ச்சொல்.
- பட்டா நிலத்தை வேண்டாமென்று விட்டுவிடுகை (C. G.)
- இனாம் கிராமங்களிற் சர்க்காருக்குச் செலுத்துங் குறைந்த நிலத்தீர்வை (M. N. A. I, 281.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- relinquishment in writing of paṭṭā holdings
- favourable quit-rent payable by inam villages
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +