இனாம்
Appearance
இனாம் (பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- gift from a superior to an inferior, present, reward, tip - நன் கொடை
- grant of land made by Government for religious or charitable purposes or for services rendered, sometimes given rent-free and sometimes with a light quit-rent - மானியம்
விளக்கம்
பயன்பாடு
- வாசலில் வந்து நின்றவர்கள் யாசகர்கள் அல்ல, சந்தா வசூலிக்க வந்தவர்கள் அல்ல, பொங்கல் இனாம் கேட்க வந்தவர்களும் அல்ல (அலை ஓசை, கல்கி) - The people at the door were not, beggars, were not people who came to collect subscription, nor Pongal gift
- சவாரி வாடகையும் கொடுத்து அதற்கு மேலும் ஒரு ரூபாய் போட்டுத் தந்து கணக்குத் தீர்த்துவிட்டார். "பரவாயில்லை! இனாம் வேண்டாம்" என்று ஒரு ரூபாயைத் திருப்பிக் கொடுத்து விட்டான் பூமி (சாயங்கால மேகங்கள், நா. பார்த்தசாரதி) - The rider paid the fare and gave an additional one rupee as a tip. Bhoomi said, "It's ok. No tip, please", and gave back the one rupee
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---இனாம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +