subduer
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- subduer, பெயர்ச்சொல்.
- வெற்றிக்கொள்பவன்
- அடக்கி,ஒடுக்குபவன்
- எதிரியைத் தோல்வியுறச் செய்பவன்
- நிலைமையைத் தன் கட்டுக்குள் கொணர்பவன்
- மற்றவரின் ஆவேசம், உணர்ச்சிக் கொந்தளிப்பை ஆற்றுபவன்
- தரிசு நிலைத்தை விளைநிலமாக மாற்றுபவன்
- subduer (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---subduer--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்