உள்ளடக்கத்துக்குச் செல்

ஸாமவேதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஸாமவேதம்:
படம்: இந்துச் சமயச் சின்னம்
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--सामवेद--ஸாமவேத3---மூலச்சொல்

பொருள்

[தொகு]
  • ஸாமவேதம், பெயர்ச்சொல்.
  1. சாமவேதம்
  2. நான்கு வேதங்களுள் கீதநடையான மூன்றாம் வேதம்
  3. இந்துக்களின் நான்கு மறைகளில் ஒன்று

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. samaveda, one of four basic scriptures of hindu religion called vedas


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஸாமவேதம்&oldid=1880136" இலிருந்து மீள்விக்கப்பட்டது