பாரதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பாரதம்:
பாரதம்:
ஒலிப்பு
(கோப்பு)
 • புறமொழிச்சொல்---சமசுகிருதம்--भारत--வேர்ச்சொல்

பொருள்[தொகு]

 • பாரதம், பெயர்ச்சொல்.
 1. இந்தியா தேசம்
  (எ. கா.) இமயகிரிக்குந் தென்கடற்கு மிடைப் பாகம் பாரதமே (சிவதரு. கோபுர. 51)..
 2. பாரதப்போர்
  (எ. கா.) நீயன்றி மாபாரதமகற்ற மற்றார்கொல் வல்லாரே (பாரத. கிருட்டிண. 34)
 3. மகாபாரதம்
 4. மிகவிரிவான செய்தி
  (எ. கா.) பன்னி யுரைக்குங்காற் பாரதமாம் (திவ். இயற். பெரிய. ம. 72).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. India
 2. The great war of Kurukṣētra
 3. The Mahābhārata
 4. A very long account
பயன்பாடு
 • பாரதம், பழமையான பண்பாடுகள் கொண்ட நாடு.

விளக்கம்[தொகு]( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்

ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - பாரதம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாரதம்&oldid=1635379" இருந்து மீள்விக்கப்பட்டது