ಶಂಖಪುಷ್ಪ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கன்னடம்[தொகு]

ಶಂಖಪುಷ್ಪ:
ஶங்க2 பு1ஷ்ப1--சங்குப்பூ--நீல நிறத்தது-கருவிளை
ಶಂಖಪುಷ್ಪ:
ஶங்க2 பு1ஷ்ப1--சங்குப்பூவெள்ளை நிறத்தது-செருவிளை

பொருள்[தொகு]

  • ಶಂಖಪುಷ್ಪ, பெயர்ச்சொல்.
  1. காக்கட்டான் பூ
  2. காக்கணத்திப் பூ
  3. காக்கரட்டான் பூ
  4. கருவிளைப் பூ

விளக்கம்[தொகு]

  • இஃதொரு பூவின் பெயர்...இந்தப் பூ நன்றாக மலர்ந்திருக்கும்போது ஒரு சங்கைப்போன்றத் தோற்றமுடையதாக யிருப்பதால் ಶಂಖಪುಷ್ಪ--சங்குப்பூ என்றப்பெயரைக் கொண்டது...இந்த மலரினத்தில் வெள்ளை, ஊதா, கருநீலம் மற்றும் இவ்வண்ணங்களின் கலப்பு நிறங்களில் பல நிறப் பூக்களுண்டு...மருத்துவக் குணங்களுள்ளது...இறைப் பூசைக்குரிய மலர்களிலொன்று...



( மொழிகள் )

ஆதாரங்கள் ---ಶಂಖಪುಷ್ಪ--- கன்னட விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ಶಂಖಪುಷ್ಪ&oldid=1460782" இலிருந்து மீள்விக்கப்பட்டது