impious
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- impious, உரிச்சொல்.
- adjective
- இறைப்பற்றில்லாத/அற்ற
- தெய்வபக்தியில்லாத/அற்ற
- பயபக்தி யில்லாத/அற்ற
- பெற்றோரிடம் மரியாதை/விசுவாசமில்லாத/அற்ற
- சமயம்/மதமில்லாத/அற்ற
- impious (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---impious--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்