குண்டெறியம்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- குண்டெறியம், பெயர்ச்சொல்.
- பண்டைய கால கணையெக்கி
- இது பெரும்பாலும் பேருரல் வடிவில் இருக்கும்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]குண்டு + எறி + அம் = குண்டெறியம்[1]
- குண்டு - குண்டான உருண்டை
- எறி - எறிதல்
- அம் - ஒரு கருவிப்பொருளீறு. இது பெரும்பாலும் பெரியது என்னும் பொருளினை உணர்த்தும்
மொத்தமாக, ஒரு குண்டினை எறியும் படைக்கலம் என்னும் பொருளில் இங்கு வருகிறது
பயன்பாடு
[தொகு]- மறவன் கதிர்வேல் வினாசி குண்டெறியம் கொண்டு முல்லைத்தீவில் இருந்த ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டார்.
- ஆங்கிலேயர் மீது அழகு முத்துக்கோன் குண்டெறியம் கொண்டு தாக்கினார்
சொல்வளம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +