தெறுவேயம்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- தெறுவேயம், பெயர்ச்சொல்.
- இது பண்டைய காலதில் பயன்படுத்தப்பட்ட பெரிய குண்டுகளை சுடக்கூடிய மிகப்பெரிய சுடுகலன் ஆகும். இவை வாய்வழி தாணிக்கப்பட(load) வேண்டியவை ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]தெறுவேயம் - தெறு+வேய்+அம்
- தெறு - சுடுகை
- வேய் - உட்டுளை கொண்டது (குழாய்)
- அம் - சொல்லாக்க ஈறு
பொருள்: வேட்டும்(சுடும்) வல்லமை கொண்ட குழல். இதன் குழலில்தான் எல்லாமே உண்டு என்பதை அறிக.
பயன்பாடு
[தொகு]- பண்டாரவன்னியன் தெறுவேயங்கொண்டு வெள்ளையரை வீழ்த்தினார்.