உள்ளடக்கத்துக்குச் செல்

குண்டெறியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சட்டிக் குண்டெறியம் மற்றும் கருங்கல் குண்டு
200 கிலோகிராம் எடையுள்ள குண்டெறியம், 1450. விரான்ஸ்
தான்டெர்லெஸ் சுடுகலன்.
15ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியைச் சேர்ந்த மொன்ஸ் மெக்கு என்னும் குண்டெறியமானது எடின்பேர்கு அரண்மனையில் வைக்கப்பட்டுள்ளது


தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • குண்டெறியம், பெயர்ச்சொல்.
  • பண்டைய கால கணையெக்கி
  • இது பெரும்பாலும் பேருரல் வடிவில் இருக்கும்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. bombard

விளக்கம்

[தொகு]
 குண்டு + எறி + அம் = குண்டெறியம்[1]
  • குண்டு - குண்டான உருண்டை
  • எறி - எறிதல்
  • அம் - ஒரு கருவிப்பொருளீறு. இது பெரும்பாலும் பெரியது என்னும் பொருளினை உணர்த்தும்

மொத்தமாக, ஒரு குண்டினை எறியும் படைக்கலம் என்னும் பொருளில் இங்கு வருகிறது

பயன்பாடு

[தொகு]
  • மறவன் கதிர்வேல் வினாசி குண்டெறியம் கொண்டு முல்லைத்தீவில் இருந்த ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டார்.
  • ஆங்கிலேயர் மீது அழகு முத்துக்கோன் குண்டெறியம் கொண்டு தாக்கினார்

சொல்வளம்

[தொகு]
சேணேவி - கணையெக்கி - தெறுவேயம் - தெறோச்சி


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குண்டெறியம்&oldid=1906485" இலிருந்து மீள்விக்கப்பட்டது