பயனர்:ஆராவமுதன்/மணல்தொட்டி
Appearance
- ஆள வளரி~அரசமரம்
- ஆளவள்ளி~மரச்சக்கரைவள்ளி
- ஆளிகரைத்தான்~புளியமரம்
- ஆளியங்கள்~பெருச்சாளி
- ஆளிவாசன்~கொட்டைப் பாக்கு
- ஆளைக்கனி~பழம்
- ஆளைப்பற்றி~உடும்பு
- ஆளைப்பிச்சான்~புளிநறளை (புளிநடலை)
- ஆள் காட்டி~மனிதரைக் கண்டவுடன் கூச்சலிடும் குருவி இது ஆள்காட்டிக் குருவி என்றழைக்கப்படும்
- ஆள்சுணங்கி~தொட்டால் வாடி
- ஆள் சொக்கல்~தூங்கல், மூர்ச்சித்தல்
- ஆள்தூண்டிவிரல்~சுட்டுவிரல்
- ஆள்மறந்தான் புல்~இராவணன் மீசைப்புல்
- ஆள்மிரட்டி~சங்கு
- ஆள் வணங்கி ~அரசமரம், தொட்டால் வாடி, கொட்டைக் கரிக்கி, கல்லத்தி, மலைச்சர்க்கரை வள்ளி
- ஆள்வல்லி~மலைச்சர்க்கரை வள்ளி
- ஆள்வள்ளரி~அரசமரம்
- ஆள்வாடைத் தட்டி~நோக்கு , நோக்கி (மரம்)
- ஆள்வாரிதி~அரசமரம்
- ஆற~ஆத்தி
- ஆறகம்~காட்டாத்திப்பூ
- ஆறகெதி~திப்பிலி
- ஆறக்குமம்~பித்தளை
- ஆறணி யத்திரை~ குதிரைச் செவிமருந்து
- ஆறத்திகன்~சூதபாடாணம்
- ஆறப்பரி~குடசப்பாலை, முத்து
- ஆறம்~குடசப்பாலை, முத்து, அஞ்சனபாடாணம், அத்தி, சந்தனம்
- ஆறரிசி~ஒருவகையரசி
- ஆறவரியம்~அரசமரம்
- ஆறாங்காய்ச் சலுப்பு~ஆறுதடவை காய்ச்சி யெடுத்த வெடியப்பு; ஐந்து மாதத்திய கருப் பிண்டத்தினின்று ஆறு தடவை காய்ச்சியெடுத்த பிண்டவுப்பு
- ஆறாடமங்கம்~கருங்குளவி
- ஆறாதாரச் சரக்கு~துருசு, வெடியுப்பு, காரம், சாரம், கரியுப்பு, சீனம் முதலிய ஆறு விதச் சரக்குகள்; மிக சிறந்த ஆதாரமான சரக்குகள்
- ஆறாதாம்~முலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்கினை ஆகிய உடம்பிற்கு ஆதாரமாகவுள்ள ஆறுவகைத் தத்துவங்கள்
- ஆறாப் புண்~சூலை நோயினால் ஏற்படும் ஒருவித அழிபுண்
- ஆறாமலெரித்தல்~ மருந்து தயாரிக்கும் போது இடைவிடாமல் எரித்தல்
- ஆறாவரசம்~கருந்திராட்சை
- ஆறாவிரணம்~ஆறாப்புண்
- ஆறானரம்பு~கடாட்ச நரம்பு, ஒருகேள்வி நரம்பு
- ஆறிதழ்~வெள்ளைப் பூண்டு
- ஆறிய விரணம்~ஓரத்தில் கெட்டியாகவும் வீக்கம் வலியின்றிப் பக்குக்கட்டியுமிருக்கும்
- ஆறிழைவல்லி~பெருச்சாளி
- ஆறுகாலி~சிலந்தி, ஆறுகால் வண்டு
- ஆறு கிராணி~அதிசார பேதியால் எழுந்த அறுவகைக் கிராணிகள் அவையாவன பித்தகிராணி, உஷ்ணவாதக்கிராணி, சிலேட்டுமவாதக்கிராணி, மேகக்கிராணி, மூலக் கிராணி, வாதக்கிராணி
- ஆறுசூலை~வாத சூலை, பித்த சூலை, சிலேட்டும சூலை, மேக சூலை, கருப்பசூலை, நேத்திர சூலை
- ஆறுடனங்கோல்~அழிஞ்சில்
- ஆறுதலம்~ஆறாதாரம்
- ஆறு பருவம்~ஆவணி, புரட்டாசி கார்காலம், ஐப்பசி, கார்த்திகை கூதிர்காலம், மார்கழி,
- ஆறுபுள்ளி வண்டு~முதுகின் மேலாறு புள்ளிகளையுடைய வண்டு , இது கடித்தால் வட்டமான தடிப்புகளுண்டாகும்
- ஆறு மலடு~வாத, பித்த சிலேட்டுமம், கிருமி, சூதகம், துன்மாமிசம் முதலிய இவ்வாறு வகைக் காரணங்களினால் பெண்களுக்கேற்படும் மலட்டு நோய்
- ஆறுமாதத் தண்டு~ஆறு மாதங்கழித்துப் பிடுங்கும் கீரைத் தண்டு
- ஆறுமுகக் குரு~கொங்கணர் வாத காவியத்தில் சொல்லியுள்ள ஒரு குரு மருந்து
- ஆறுமுகர் வாகனம் ~மயில், மயிலிறக
- ஆறுமுறை மதி~கத்தூரி
- ஆறுவகைச் செயநீர் ~அறுவகை செயநீர்
- ஆறுவகை ~அறுவகை மூத்திரம்
- ஆறுவரை~ஆறாதராம்
- ஆறோசிகம்~சிறுகீரை
- ஆறோதயத்தி~கொட்டைப் பாசி
- ஆற்கம்~அம்பளங்காய்
- ஆற்குவம்~கோதும்பை
- ஆற்சாலகம்~தொட்டால்வாடி
- ஆற்றறுகு~ஒருவகை அறுகம்புல்
- ஆற்றாமை வாயு~வயிற்றில் வாயு மூலாக்கினியை மறைத்துச் சாப்பிட்ட உணவு செரியாமல் புளியோப்பமிட்டு மலத்தை மிகுதியாகத் தள்ளுமோர் வாயு
- ஆற்றாலின் சத்து~சிலாசத்து (வேனிற் காலத்தில் பாறையின் கொதிப்பினால் கல்லினின் றொழுகு மதம்) (தமிழில் கல்மதம் என்பர்)
- ஆற்றிலத்தை~ஒருவகை இலந்தை
- ஆற்றின் வித்து~கற்பூரசிலாசத்து
- ஆற்றுக் கட்டிக்கோலா ~கொக்குமீன்
- ஆற்றுக்க லிங்கம்~ஊறுகாய்க்கு உபயோகப்படுமோர் விதக்காய்
- ஆற்றுக்குள் அழகிய மணல்~கருமணல்
- ஆற்றுக் கெண்டை~ ஆற்றில் வாழுங் கெண்டை மீன்
- ஆற்றுக்கொம் பொதி மரம்~பெரும்பூம்பாதிரி
- ஆற்றுச் சங்கிலை~மலை வட்டை எனும் மரம்
- ஆற்றுச் சவுக்கு~ஆற்றலரி, ஒருவகைச்செடி
- ஆற்றுச் சாம்பா~ஒருவகைச் செடி
- ஆற்றுச் செருப்படி~ ஆற்றுச் செருப்படை
- ஆற்றுத்தும் மட்டி ~பேய்த்தும்மட்டி (பேய்க்கொம்மட்டி)
- ஆற்றுத்தும்பறுகு~உப்பறுகம்புல்
- ஆற்றுநுணா~ஆற்றோரத்தில் விளையும் நுணாமரம்
- ஆற்று நெட்டி~நீர்ச்சுண்டி, நீர்
- ஆற்றுப்பசலி~ஒரு வகைப் பசலை
- ஆற்றுப் பச்சை~நாகப்பச்சைக்கல், இது உபரசச் சரக்குகளுளொன்று
- ஆற்றுப்பஞ்சு~கடற்கொஞ்சி
- ஆற்றுப் பாலை~ஒரு சிறிய மரம், பட்டையைச்சுரத்திற்குக் குடி நீரிட்டுக் கொடுப்பர்
- ஆற்றுப் பூச்சேவசம்~நீருமரி
- ஆற்றுப் பூத்தான்~பூனைக்காலி
- ஆற்றுப் பூவரசு~செடிப்பூவரசு
- ஆற்றுப்பேதி~செப்பு நெருஞ்சி
- ஆற்றுமம்~நத்தை, பிராணன்
- ஆற்றுமருது~நீர் மருது
- ஆற்று மருந்து~ஆற்றலரி வைராந்தகள் (பலத்தைக் கொடுக்கும் மருந்து)
- ஆற்றுமரோகம் நீக்கி ~அவுரி
- ஆற்று மல்லிகை~ஒருவகை நீர்ப் பூண்டு, ஒருவகை மல்லிகை
- ஆற்றுமாரி~நீருமரி
- ஆற்றுமாலிகம்~உப்பிலாங்கொடி
- ஆற்றுமுரிகா~உரலாமணக்கு
- ஆற்று முள்ளங்கி~சுவற்று முள்ளங்கி, மணல் முள்ளங்கி
- ஆற்று முள்ளாகிகம்~ஊசிக் குறண்டை
- ஆற்று முள்ளி~கழுதை முள்ளி, கண்டங்கத்திரி
- ஆற்று முற்றான்~பூனைக்காலி
- ஆற்று மேலழகி~ஒருவகைப் பூடு, சோம்பு
- ஆற்றுவஞ்சி~ஒருவகை பூடு
- ஆற்றூர்~ஆரை
- ஆனக தாபம்~மூளையின் சவ்வு அல்லது முள்ளந்தண்டு கொடிக்கு வெப்பத்தினாற் காணும் அழற்சி
- ஆனகரம்~மூளையின் சவ்வு அல்லது முள்ளந் தண்டு கொடிக்கு வெப்பத்தினாற் காணும் அழற்சி
- ஆனகி~உளுந்து
- ஆனக்கன்~அத்தித்துளிர்
- ஆனந்த கரந்தம்~மருக்கொழுந்து
- ஆனந்த கரப்பன்~உடம்பு முழுவதும் சொறி தினவு நீர்க்கசிவு வெடிப்பு முதலிய குணங் களையுண்டாக்கி உடம்பு மெலிந்து காட்டும் ஒரு விதக் கரப்பான் நோய்
- ஆனந்த சற்குரு~முப்பு
- ஆனந்த சாரம்~அரத்தை
- ஆனந்த தத்தம்~ஆண்குறி
- ஆனந்த நித்திரியம்~வெள்ளிலோத்திரம், விளாம்பட்டை
- ஆனந்த பிரபவம்~இந்திரியம்
- ஆனந்த பைரவம்~அகத்தியர் வைத்திய நூலிற் சொல்லியுள்ள ஒரு வகைச் சிந்தூரம்
- ஆனந்தமச்சல்~புளிநடலை
- ஆனந்த ரசம் ~கள், இராமரசம், அபினி, பால், கஞ்சா முதலியவைகளினால் செய்யப்படும் ஒருவகைப் போதைப் பானம்
- ஆனந்தராசி~மூக்குறா
- ஆனந்த வயிரவம்~கிராணி, மேகம் முதலிய நோய்களுக்கு அனுபான மறிந்து கொடுக்கும் ஒரு வகைக் குளிகை
- ஆனந்த வல்லி~கோழித்தலைக் கெந்தி, கட்டுக்கொடி, கெந்தகம்
- ஆனந்தவா தோதகம்~வெண்குப்பை மேனி
- ஆனந்த வாயு ~ஏறு வாயு, இறங்கு வாயு, வீங்கு வாயு, அண்ட வாயு, நரம்பு வாயு முதலிய தசையைப் பற்றிய வாத நோய்
- ஆனந்தவாரிதி~பேராமுட்டி
- ஆனந்தவுப்பு~கல்லுப்பு
- ஆனந்த வைரவன்~ஆனந்தவாயு, மூலம், குட்டம், சுரம், சன்னி வாதம் முதலிய நோய்களின் எல்லாத் தோடங்களையும் போக்குவதற்காக போகர் முறைப்படித் தயாரித்த ஒருவித மாத்திரை
- ஆனபிறந்தேன்~ஆவாரை, கழுக்காணி
- ஆனமோரம்~இந்துப்பு
- ஆனல் ~கறையான்
- ஆனாக சுரம்~குடல் கோளாறினால் வயிறுப்பிக்காணும் ஒருவகை சுரம்
- ஆனாக ரோகம்~குடல், வயிற்றில் காற்று சேர்தல் அல்லது குடலிலிருந்தே வாயு சேர்தல், குடல் வலிவு குறைந்து வயிறுப்பிப் பிகுவாய் விரிந்து போவது போலிருந்து வயிறிரைந்து காற்று பரியுமோர் வாத நோய்
- ஆனாஞ்செடி~குங்கும மரம்
- ஆனாத்தம்~தோல்
- ஆனாந்தளை~காட்டுக் கறிவேப்பிலை
- ஆனாய கலை~ஒரு தசை நார் அடிவயிற்றில் வாயு தங்கி அதனால் குடல்வலி, வயிற்றிரைச்சல், வயிறுப்பிசம் முதலிய குணங்களைக் காட்டுமோர் வகை வாதநோய்
- ஆனாயரம்~கண்ணறைச் சதையழற்சி
- ஆனாய வன்மை~மூக்கு அல்லது தொண்டையின் சதைப்பாகத்திலுள்ள கண்ணறை வலுவடைதல்
- ஆனிகா~சைலாங்கொடி
- ஆனிகொடியம்~வாய்விடங்கம்
- ஆனிச்செருக்கா~இலவணபாடாணம்
- ஆனுச்செடி~குங்கும மரம்
- ஆனுருக்கு~நறுநெய்
- ஆனைக்கன்னி~அத்தித்துளிர்
- ஆனைக் கரப்பன்~ஒருவித அக்கி, ஒருவகைக் கரப்பன்
- ஆனைக்கரை~அத்தித்துளிர்
- ஆனைக்கல்~வழலை
- ஆனைக்களை சுத்தம்~அண்டவுப்பு
- ஆனைக்கள்ளி~அத்தித்தளிர்
- ஆனைக்கள்ளி முளையான்~ஒரு இலையில்லாப் பூண்டு
- ஆனைக் கற்றாழை~கருங்கற்றாழை
- ஆனைக் கன்று~அத்தி மரம், அத்திப் பிஞ்சு, அத்தித் துளிர், யானைக்குட்டி
- ஆனைக் கன்னி~ஆனைக் கண்ணி
- ஆனைக்காதிலை~ஆனைச் செவியடி
- ஆனைக் காயம்~ஆனைப் பெருங்காயம், யானைக்குக் கொடுக்கும் பெருங்காயம் சேர்ந்த மருந்து
- ஆனைக்காய்~அத்திக்காய்
- ஆனைக் காய்செறி~பெருங்காய்ஞ் சொறி
- ஆனைக்கார்~ஆனைக்காய்
- ஆனைக்கால் மூலி~ஆனையடிப் பச்சிலை, நிலக்கடம்பு
- ஆனைக்கால் வணங்கி~பெருநெருஞ்சில்
- ஆனைக்கால் வாதம் ~ஆனைக்கால்
- ஆனைக்கால் விரணம்~யானைக்காலிலேற்படும் கொப்புளங் களினாலுண்டான இரணங்கள்
- ஆனைக்காளை~காட்டாமணக்கு
- ஆனைக் குட்டம்~பெருவியாதி அல்லது பெருநோய்
- ஆனைக் குண்டுமணி~மஞ்சாடி மரம்
- ஆனைக்குருந்தோட்டி~மயிர் மாணிக்கம்
- ஆனைக் குன்றிமணி~மஞ்சாடிமரம்
- ஆனைக் கெளுத்தி~யானையைப் போலுணவு உண்ணும் ஒருவகைக் கெளிற்று மீன்
- ஆனைக் கொசு~விடசுரத்தையுண்டாக்கும் ஒருவகைப் பருத்த கால்களையுடைய கொசு
- ஆனைக் கொம்பன்~நீளமான குலைகளையுடைய ஒரு பெருவகை வாழை, ஆறு மாதத்தில் அறுக்கக்கூடிய நெல்
- ஆனைக்கோடன் புடலை~யானைக்கொம்பைப் போன்ற ஒருவகைக் கசப்புப் புடலை
- ஆனைக்கோலம்~அழிஞ்சில்
- ஆனைச்சிவந்தி~பெரியவகைச் சிவதைப்பூடு
- ஆனைச் சுண்டை~பேய்ச்சுண்டை (சுரத்திற்கும் வாதப் பிடிப்புக்கும் உபயோகப்படும்)
- ஆனைச்சுவடு~ஆனைக்காதிலை
- ஆனைச்செப்பு~முலை, மலை
- ஆனைச் சொறி~உடம்பில் மேற்றோல் தடித்து சிறு குருக்கள் ஏற்பட்டு அதிக நமைச் சலையுண்டாக்கு மோர்விதச் சொறி சிரங்கு ; பெருஞ் சொறி சிரங்கு; தோல் தடித்தலினால் ஏற்படும் சொரசொரப்பு
- ஆனைத் தடிச்சல்~ஒருவகைப் படர்கொடி, புளி நறளை, புளியரணைப்பூடு, புளியம் புறணி, புளியாரை
- ஆனைத் தடிப்பு~ஒருவகைப் பூடு, ஏதாவது ஒரு உறுப்பில் நிணநீர் மறுப்பினால் சதை கறுத்துத் தடித்து யானைத் தோலைப்போல் காணுமோர் தோல் நோய்
- ஆனைத்தட்டி~புளியரணை
- ஆனைத்தருக்கன்~இலைக்கள்ளி
- ஆனைத்தளிச்சல்~புளியரணை
- ஆனைத்தாவிதம்~ஊசிப்பாலை
- ஆனைத் திப்பிலி~அத்தித்திப்பிலி என்ற ஒருவகைத் திப்பிலி
- ஆனைத் தெல்லு~ ஒருவகைப்படரும் கொடி
- ஆனைத்தேரி~உரோமவேங்கை
- ஆனை நெருஞ்சில்~பெருநெருஞ்சில், புளி யரணை, செப்பு நெருஞ்சில்
- ஆனைநேர்வாளம் ~பேதிக்காக உபயோகப் படுத்தும் ஒரு வகை நேர்வாளச் செடி
- ஆனைநொச்சி~கருநொச்சி
- ஆனைபடி~புளியரணை
- ஆனைப் படுவான் ~விலங்கின் நோய், அக்கி
- ஆனைப்பட்டை~அத்திப்பட்டை
- ஆனைப்பலா~மலைக்கொஞ்சில்
- ஆனைப்பனை~கூந்தற்பனை
- ஆனைப்பால்~அத்திப்பால்
- ஆனைப் பிச்சான்~பிள்ளாச்சாரவல்லி எனுமூரில் பயிராகும் ஒரு வகை கொடி; புளி நடலை
- ஆனைப் பிடுக்கு~அண்டகோசத்திற் குள்ளிருக்கும் நிணநீர்த் தாரை தடைபட்டு அதனால் தாபிதங்கண்டு வீக்கமடைந்து அங்குள்ள தசை மேற்றோல் தடித்து பருத்துக் காணுமோர் அண்டநோய்
- ஆனைப் பிரண்டை~ஒருவகைப் பெரும்பிரண்டை
- ஆனைப் புளியமரம்~பப்பரப்புளிய மரம், பூரிமரம், பெருக்க மரம், கோரக்கர் மரம்
- ஆனைப் புளியாரை~பெரும் புளியாரை
- ஆனைப்பெருங் காயம் ~ஆனைகாயம்
- ஆனைப் பேன்~கத்தரிச்செடியிலுண்டாகு மோர் பெரிய பேன்
- ஆனைமடை~கௌரி பாடாணம்
- ஆனைமரம்~பப்பரப்புளிய மரம்
- ஆனைமல்லி~பெருமல்லி
- ஆனைமுள்~பெருமுள், குடைவேல்
- ஆனையடிச்சாள்~புளிய மரம்
- ஆனையடிச்சிலந்தி~பெருஞ் சிலந்தி
- ஆனையது வழுங்கி ~தேள்கொடுக்கிலை
- ஆனையந்தம்~துருசு
- ஆனையவரை~ஒருவகைப் பெரு அவரை
- ஆனையறுகுச் சூரணம்~ஆனையறுகுப்புல் வேரோடு மற்ற கடைச்சரக்குகளையுங் கொண்டு தயாரித்த மருந்துப் பொடி
- ஆனையுடவிந்து~தலைப்பிண்ட செயநீர்
- ஆனைவணக்கி~தேட்கொடுக்கி
- ஆனை வணங்கி~தேட்கொடுக்கி, குப்பை மேனி, ஆனை நெருஞ்சில் (பெருநெருஞ்சில்)
- ஆனவாயன் கற்றலை~ஒருவிதக் கடல் மீன், பெருவாய் கற்றலை
- ஆனைவாலிகை~தாமரையிலை
- ஆனைவால் மயிர்~இது மருத்துவத்திற்கு உபயோகப்படும்
- ஆனை வாழை~நீளமான குலைகளையுடைய ஒரு பெருவகை வாழை; மொந்தன் வாழை, குளங்கோவை நெல்
- ஆனைவிரணம்~பெருஞ்சிரங்கு
- ஆனை விழுங்கு மீன்~அனையை விழுங்குவதாகச் சொல்லப்படுமோர் வகைப் பெரிய திமிங்கிலம்
- ஆனைவீர மயக்கத்தான் ~வீரம்
- ஆனை வேணி~பொற்கொன்னை அல்லது சரக்கொன்னை
- ஆன்மதசேகம்~கற்றாழை
- ஆன்மலம்~பசுஞ்சாணி
- ஆன்மவிருத்தி மருந்து ~காய கற்பம்
- ஆன்மி~ஈசனுப்பு
- ஆன்வணங்கி~அரசு, தொட்டால் வாடி
- ஆன்றர்க் கம்பால்~எருக்கம்பால்
- ஆன்றடங்கார்~கோதுமையாற் செய்த ரொட்டி
- ஆன்னெய்~பசுநெய்
- இகசேபம்~எழுமுள்
- இகச்சி~கொத்தான்
- இகடி~கத்தூரி மஞ்சள்
- இகடு~கரும்பு
- இகதி~மருந்து
- இகது~கரும்பு
- இகருமம்~வெள்ளளைத் தும்பை
- இகலிலடம்~மருந்து
- இகலை~வெள்ளை
- இகழி~கொன்றை, கடுக்காய்
- இகனத்தார்~கொன்றை
- இகு அண்டா~நீர்முள்ளி
- இகுசாகியம்~எள்
- இகுசி~மூங்கில்
- இகுசோபிதம்~ஏறழிஞ்சில்
- இகுந்தகம்~ஐங்கணுக்கள்ளி
- இகுரமூலி~பெருமருந்து
- இகுளோதயம்~ஒட்டுப்புல்
- இகை~பொன்
- இகைசக்கு~நீர்முள்ளி
- இக்கடகாய்~ஒருவகை சிவப்புப்பூடு
- இக்கபலூதி~நிலப்பனை
- இக்காசி லேட்டுமம்~சிலேட்டுமம் அதிகரித்து உடம்பு முழுவதும் நோயுண்டாகப் பலவித தீக் குணங்களைப் பிறப்பிக்கும் ஒருவகைச் சிலேட்டும் நோய்
- இக்கா பித்தம்~ஓயாக்கொட்டாவி, வியர்வை, சுரம், மார்பெரிச்சல், தலை பாரம், தூக்கமின்மை முதலிய குணங்களோடு கூடிய பித்த நோய்
- இக்கா நோய்~மூன்று வகைத் தோடத்தினாலுண்டாகும் கொட்டாவி
- இக்கி~கிராம்பு, நறுவிளி மரம், கரும்பு
- இக்கியாயம்~அரசு
- இக்கிரமம்~வெட்பாலை
- இக்குகண்டான்~நீர்முள்ளி
- இக்கு கந்தை~நீர்முள்ளி, நெருஞ்சில், நாணல், வெள்ளை விருளிச்செடி
- இக்குசா~கத்தூரி மஞ்சள்
- இக்குசாமதட்டை~கரும்பு
- இக்குசுண்டான்~பெருங்கரும்பு
- இக்குசு தருப்பை~ஒருவகை தருப்பை
- இக்கு மேகம்~சிறுநீர் கரும்பு ரசத்தைப் போலும் தென்னங்கள்ளைப் போலும் மிகவும் இனிப்பாக நுரையுடன் இறங்கு மோர் மேகநோய்
- இக்குரசம்~கருப்பஞ்சாறு
- இக்குரபிசம்~நீர்முள்ளிவிரை
- இக்குற மூலி~பெருமருந்து
- இக்டி~கத்தூரிமஞ்சள், கரும்பு, அடிக்கரும்பு, கண்ணிமைமயிர்
- இக்தி~கிராம்பு
- இங்கஞ் செடி~முத்தாபலம் அல்லது சங்கஞ்செடி
- இங்கலிகம்~நஞ்சுண்டான், சாதிலிங்கம்
- இங்களகம்~இலிங்கம்
- இங்கா~காட்டுக்கொன்றை, கொடுக்காய்ப்புளி, இருள், வேல்
- இங்காரியம்~புகையிலை
- இங்கி~நெருஞ்சில், சுகாண்டன், நீர்முள்ளி
- இங்கிக் கடம்பான்~எட்டு மெல்லிய கைகளையுடைய ஒருவகை கடல் மீன்
- இங்கிதராகம்~கருங்குளவி
- இங்கீதரோமம்~தலைமயிர்
- இங்கு அண்டா~பெருங்கரும்பு
- இங்குகாதி~பீதரோகிணி
- இங்குக் காண்டான்~நீர்முள்ளி
- இங்குசி~நீர்முள்ளி
- இங்குசுகண்டன்~பெருநெருஞ்சில்
- இங்குசு காண்டன்~நீர்முள்ளி, பெருநெடுஞ்சில், பெருங்கரும்பு
- இங்குசுக் காமணன்~நீர்முள்ளி, நெருஞ்சில்
- இங்கு சேபம்~ஓடான்
- இங்குடம்~நாட்டுவாதுமை மரம்
- இங்குடாவகம்~நெருஞ்சில்
- இங்குனம்~பூதி மரம், இது காரீயத்தைச் செந்தூரமாக மாற்ற உதவும்
- இங்குதம்~ஒருவகை மரம்
- இங்குதாநிபம்~கருக்கு வாய்ச்சி
- இங்குபத்திரி~பெருங்காய மரத்தினிலை; நஞ்சுண்டான்
- இங்குபோளம்~கரியபோளம்
- இங்குமை~சாதிலிங்கம்
- இங்குயில்~பெருங்காயம்
- இங்குரசாலிகம்~ஒட்டுப்பலா
- இங்குரா~பெருங்காயம்
- இங்குராப்பல்லி~கிச்சிலிக்கிழங்கு
- இங்குரமம்~பெருங்காயம், பெருங்கரப்பு
- இங்குரோமம்~பெருங்காயம்
- இங்குலாதிக் குளிகை~விடசுரம், சுகசன்னி, சன்னி, பாதசுரம் முதலிய நோய்களுக்கும் கொடுக்கும் மாத்திரை
- இங்குலிங்கபிசம்~ஐவிரலி
- இங்குலிசம்~கருங்குங்கிலியம்
- இங்கு லோசிதம்~ஒட்டுமா
- இங்குவாதிச் சூரணம்~பெருங்காயம் முதலிய சரக்குகளைச் சேர்த்து வாத நோய் களுக்குக் கொடுக்கும் சூரணம்
- இங்குவிருட்சம்~நேயமரம்
- இங்குளம்~சாதிலிங்கம், பெருங்காயம், இரசம், காரச்செடி, சாதிலிங்கக்குப்பி
- இங்குனி~வெண்சிறுவழுதலை, சாதிலிங்கம், பெருங்காயம், இரசம், மொக்கப்பூமரம், கத்திரி
- இங்குறாமம்~பெருங்காயம்
- இங்குனம்~சாதிலிங்கம்
- இங்கை~இண்டங்கொடி (உப்பிலி)
- இசதாரு~கடப்பமரம்
- இசபிமூலம்~உரளி
- இசப்பகோல் விரை ~இசுபகோல்விதை,
- இசலிகா~ஓட்டை மரம்
- இசவேல்~ஓடைவேல்
- இசிகடுகு~செங்கடுகு
- இசிகா~கருங்குருந்து
- இசிதாரு~கடப்பமரம்
- இசிதாலிகம்~ஒருதலைப் பூண்டு
- இசிவு சன்னி~உடம்பில் பலவிடங்கலிலுண்டாகும் வலிப்பு; வாய் கிட்டிப் போகுமோர் வகைவலி; வலி சன்னி நோயினால் மூளையும் அதைச் சேர்ந்த நரம்புகளும் பீடிக்கப்பட்டுத் தசைகள் பிகுவாகி அதனால் ஏற்படும் வலிப்பு
- இசிவு நொப்பி~சன்னியைத் தடுக்கும் மருந்து
- இசிவு மாந்தம்~குழந்தைகளுக்குச் செரியாமையால் ஏற்படும் வலி
- இசீகா~கடுகு
- இசுக்கோல்வித்து~இசுபகோல் விதை
- இசுபகோல் விதை~வெளியூரிலிருந்து கொண்டு வந்து பயிராக்கப்படும் ஒருவகை விதை
- இசுபுட்பம்~ஒருவகை பூண்டின் பெயர்
- இசுபொங்கி விதை~இசுகோல்விசை
- இசுரதரு~கடப்பமரம்
- இசுரமூலி~பெருமருந்து
- இசுவேதனி~நேர்வாளம்
- இசெப்படிகை~இண்டங்கொடி
- இசையறி பறவை~கேகயப்புள்
- இசையிலொன்று~துத்தம்
- இசொரி~பெருமருந்து
- இச்சத்தி~இலந்தை
- இச்சபம்~சவரிலோத்திரம், விளா
- இச்சா நோய்~பெண்களைப்புணர வேண்டுமென்ற ஏக்கத்தினால் அல்லது அதிகமாகப் புணருவதால் ஏற்படும் நோய்கள்
- இச்சா பேதி~தன் விருப்பத்திற்கேற்ப பேதி ஆக எடுத்துக் கொள்ளும் மருந்து (சக பேதி மருந்து)
- இச்சாபேதிக் குளிகை~சுகபேதி மாத்திரை
- இச்சாமாமிச பேதி~தன் விருப்பப்படி நடத்தவல்ல தசைப் பாகம்
- இச்சாம்~வெந்தோன்றி
- இச்சாலியம்~கொன்றை
- இச்சியம்~கடுகுரோகிணி, சவரிலோத்திரம்
- இச்சியாமி~சீயக்காய்
- இச்சியாலம்~அரசு
- இச்சியோனி~கரும்பு
- இச்சிரோகிணி~கடுகுரோகிணி
- இச்சு~ஈஞ்சு, கருப்பஞ்சாறு, சத்த சமுத்திரத்திலொன்று
- இச்சுசாரம்~வெல்லம்
- இச்சுமூலம்~கரும்புவேர், அடிக்கரும்பு
- இச்சுமேகம்~மூத்திரம் இனிப்பாக வரும் ஒருவகை மேக நோய்
- இச்சுரசம்~கரும்பு
- இச்சுவாகு~பேய்ச்சுரை
- இஸ்காத்தி விருக்கி~கண்டங்கத்திரி
- இஸ்நானப் பரிகாரம்~நான்குவகைச் சிகிச்சைகளிலொன்று
- இஜருல்லயா~விஷக்கல்
- இஜரூல் கமர் ~சந்திர காந்தக்கல் (இதைச் சந்திரன் ஒளியிற் காட்ட ஈரங்கசியும்)
- இஜரூல்திக்~கோழிக்கல்
- இஞ்சாகிசம்~ஏலம்
- இஞ்சிக்கிழங்கு~இஞ்சிவேர்
- இஞ்சிச் சத்து~இஞ்சிக் கிழங்கின் சாரம் (இஞ்சியைச் சாராயத்தில் ஊறவைத்துப் பிறகு அதனின்று சாறு எடுப்பர்)
- இஞ்சிச்சாறு~இஞ்சிரசம், வெல்லம்
- இஞ்சிச் சுண்ணம்~இஞ்சிச் சாற்றினடியில் நிற்கும் சுண்ணாம்பு
- இஞ்சி சுயரசம்~இஞ்சியிலிருந்து எடுக்கும் கலப்பில்லாத ரசம்
- இஞ்சி சுரசம்~இஞ்சிச் சாற்றாகிய குடிநீர்; இதை இஞ்சி சுரசம் என்பர்
- இஞ்சித் தயிலம்~இஞ்சி ரசத்துடன் நல்லெண்ணெயையும் மற்ற கடைச்சரக்குகளை யும் சேர்த்து காய்ச்சி வடிக்கும் தயிலம்
- இஞ்சிநீர்~இஞ்சி ரசம்
- இஞ்சிப் புளிப்பு~காடியில் ஊற வைத்த கஞ்சி
- இஞ்சியம்~கீழாநெல்லி
- இஞ்சி ரசாயனம்~குன்மம் முதலிய வாயு நோய்களுக்குக் கொடுக்கும் மருந்து
- இஞ்சிரை~சங்கு
- இஞ்சி லேகியம்~இஞ்சியுடன் பிற கடைச்சரக்குகளையும் சேர்த்து நெய்யும் சர்க்கரையுமிட்டு கிளறிய இளகம்
- இஞ்சி வேர்ப்புல் ~சுக்கு நாறிப்புல்
- இஞ்சிறியர்~கருஞ்சீரகம்
- இஞ்சுச்சாறு~வெல்லம்
- இஞ்சோபிதம்~ஏழிலைம் பாலை
- இடகம்~சங்குமுடி
- இடரும்~சங்குமுடி
- இடக்காறை யென்பு~இடது சவுடியெலும்பு
- இடக்கைச்சி~ஒருவகைநாடி
- இடங்கணேயம்~மயிலி
- இடங்கப் பட்டை~இலவங்கப்பட்டை
- இடங்கலி~வீழி
- இடங்கனம்~வெண்காரம்
- இடசிடல்~கடுகுரோகிணி
- இடசு~பால்
- இடச்சுக்குளம்பு~நீர்முள்ளி
- இடதுசடரம்~இதயத்தின் இடது அறை
- இடது சிரவம்~இதயத்தின் இடது பக்க மேல் அறை
- இடது நாளக்குழல்~இடது பக்கம் ஓடும் காரிரத்தக்குழாய்
- இடதுபுப்புசம் ~இடதுபுப் நுரையீரல் இடது புசம் பக்கத்தின் பகுதி
- இடபங்கம்~புளிமா
- இடபவனாதி~கோஷ்டம்
- இடபவாகன வேம்பு ~சிவனார் வேம்பு
- இடபவித்து~வாளம்
- இடம்பால்~மாட்டுப்பால்
- இடம்புரிக் காய்~திருகுகாய்
- இடர்சிகம்~மைசாட்சி
- இடர்பிம்மம்~தாது மாதுளை
- இடர்ப் பில்லம்~இமையின் அடியில் இருக்கின்ற நரம்புகளை மஞ்சள் நிறமாகச் செய்து சவ்வுவளர்ந்து தடிக்கச் செய்யும் நோய்; இமையின் ஓரங்களிலுள்ள மயிர்க்கால்களுக்குக் காணும் தாபிதம்
- இடவயம்~மலைப்பாலை (ஒருவகை மரம், இது குடசப்பாலையை ஒத்திருக்கும்)
- இடவி~சிப்பிமுத்து
- இடறசம்~குக்கில்
- இடாபிம்மம் ~தாது மாதுளை
- இடாடிமம்~தாது மாதுளை
- இடிகட்டு வாதி லேகியம்~கடைச்சரக்குகளைப் பனை வெல்லத்துடன் சேர்த்து தயாரிக்கும் இலேகியம் இதை அதிசாரம், கிராணி போன்ற நோய்களுக்குக் கொடுக்கலாம்
- இடிகரப்பன்~ஒருவகைக் கரப்பான்
- இடிக்கம்~காட்டு வெள்ளாடு
- இடிக்கொள்~காட்டுக்கொள்
- இடிசிகா~கோங்கிலவு
- இடிசிலைச் சாறு~இலையை இடித்துப் பிழிந்த சாறு
- இடிசுப்பீசம்~நீர்த்முள்ளி
- இடிசூலை~மண்டையிடி, மண்டைகுத்தல்
- இடிபிசம்~இந்திரகோபப்பூச்சி
- இடிப்புண்~குத்தலோடு கூடிய புண், இடித்ததனால் ஏற்பட்ட புண்
- இடிப்புற்று~குத்தலோடு கூடிய புற்று நோய்
- இடியிற் சார்ந்திடு நாதம்~இந்திரகோபப் பூச்சி
- இடிலேகியம்~இடிகட்டுவாதி லேகியம்
- இடிவம்~பெருமருந்து
- இடிவல்லாதி~சேராங்கொட்டை, நீரடி முத்து, எள், பனை வெல்லம் முதலிய சரக்கு களைச் சேர்த்து தயாரித்த இளகம் (மேகப்படை, தேகப் புண், சொறி, சிரங்கு நீங்கும்)
- இடிவாயு~குத்தலோடு கூடிய வாயு
- இடிவிலக்கி~காந்தம்
- இடுகாறி~பேய்ப்பீர்க்கு
- இடுகசீலம்~மாட்டுக்குளம்படி
- இடுகொள்~காட்டுக்கொள்
- இடுகௌசிகம்~மான்குளம்படி
- இடுக்குப்பானை~கள்ளூறும் பனை
- இடுக்கு மரம்~எண்ணெயூற்றுமரம்
- இடுபறம்~பீர்க்கு
- இடுபுடல்~பேய்ப்புடோல்
- இடுப்பரனை~இடுப்பிலுண்டாகும் ஒருவகைப்படை
- இடுப்புக் கடுவன்~இடுப்பிலுண்டாகுமோர் வகைத் தோல் நோய்
- இடுப்புச் சூலை~வாயுவினால் செரிப்புச் சக்தி கோளாறடைந்து உணவு செரியாமல் மேல் மூச்சு வாங்கல், படுக்கவும் உட்காரவும் முடியாது இசிவு வலி ஏற்படல் முதலிய குணங்களைக் காட்டும் ஒருவகை வாயு நோய்
- இடுப்புப் பிடிப்பு ~ஒருவகை வாதநோய்
- இடுப்பு முள்ளெலும்பு ~இடுப்பில் அமைந்துள்ள ஐந்து எலும்புகள்
- இடுப்பு வாதம்~இடுப்பில் வாயு தங்கி தோடைக்குக்கீழும் மேலும் பரவி குடைச்சலுடன் குனியவும் நிமிரவும் முடியாது செய்யும் வாத நோய்
- இடுப்புவிப் புருதி~இடுப்பிலுண்டாகும் கட்டி
- இடுப்புளைவு~ இடுப்பில், வாதத்தினா லுண்டாகும் ஒருவித வலி; அளவு கடந்த புணர்ச்சியால் நேர்ந்த இடுப்பு வலி
- இடும்பாகம்~கொத்தான்
- இடும்போகம்~சிவப்பவரை
- இடைக் காய்ச்சல்~முறைக்காய்ச்சல்; இதைத் தினக் காய்ச்சல், மூன்றாம் பிறைக் காய்ச்சல், நான்காம் முறைக்காய்ச்சல் என்று மூன்று விதமாகச் சொல்வர்
- இடைசுருகந்தம்~கிராம்பு
- இடைச் சூலை~வாயுவினால் செரிப்புச் சக்தி கோளாறடைந்து உணவு செரியாமல் மேல் மூச்சு வாங்கல், படுக்கவும் உட்காரவும் முடியாது இசிவுவலி ஏற்படல் முதலிய குணங்களைக் காட்டும் ஒருவகை வாயு நோய்
- இடைத் தலைவலி~விட்டு விட்டு வரும், தலைநோய்
- இடைப்பரு~ஒருவகைக் கரப்பன்
- இடைப்புலி~தும்பை
- இடைமூளை~நடுவிலுள்ள மூளை
- இடையவியல்~சதை உராய்வதால் ஏற்படும் படை
- இடையுகரம்~மகளிர் சூதகம்
- இடையுற்ற மலடி~பெண்களுக்கு இடுப்பு பருத்து அதனாலுண் டாகும் ஒருவகை மலட்டுத் தன்மை
- இடைவழம்~இந்துப்பு
- இடைவிழு நாடி~விட்டு விட்டு எழுவதும் அமிழ்வது மான நாடி நடை
- இட்சாத்பகம்~வேழக்கரும்பு
- இட்சாவாகம்~அம்பாளம், பேய்ச்சுரை
- இட்சாவாகு~பேய்ப்பீர்க்கு
- இட்சி~கத்தூரி மஞ்சள்
- இட்சிகா~எருக்கு
- இட்சியகம்~பிரபுண்டரீகம், அல்லித்தாமரை
- இட்சுகந்தம்~நெருஞ்சி, நிலப்பூசணி
- இட்சு கந்தை~பால்கமுகு, சிறுகரும்பு, நிலப்பூசணி, நெருஞ்சில், கானல் தருப்பை
- இட்சு மேகம் ~சிறுநீர் கரும்புச் சாற்றைப் போலவும் தென்னங்கள்ளைப் போலவும் மிகவும் இனிப்பாக இறங்கு மோர் மேகநோய
- இட்சுவம்~கரும்பு
- இட்சுவல்லி~பூமிசர்க்கரைக் கிழங்கு
- இட்சுவாகு~பேய்ச்சுரை
- இட்டகாட்டகம்~வெட்டி வேர்
- இட்ட கந்தம்~வாசனை, வாசனைப் பொருள்
- இட்டகாபதம்~வெண்ணிறமான வெட்டிவேர்
- இட்டாயிதம்~ஆமணக்கு
- இட்டிசம்~ஆமணக்கு
- இட்டும்~பச்சைநாவி
- இணகாலன்~நேர்வாளம்
- இணங்கியுரக்கூட்டி~வழலை
- இணங்குசம்~பைசாசமுள்ளி
- இணம்~கிச்சிலி மரம், தளிர்
- இணரம்~மாமரம்
- இணர்க்கிழங்கு~கிச்சிலிக் கிழங்கு
- இணர்ச்சேசிதம்~ஒடுவை
- இணர்மேலிதம்~ஏழிலை வள்ளி
- இணா~மாமரம்
- இணைகோணத் தடை~மூக்கிரட்டையிலை
- இணைக்கருப்பம்~இரட்டைப் பிள்ளை
- இணைதாரை~விந்துவை வெளித்தள்ளும் தாரை
- இணைப்பாம்பு ~சாரைப் பாம்பு, பிணையும் பாம்பு
- இணைப் பிரியன்~ஒருவகைப் பாம்பு
- இணையுதி~உடம்பினில் தசையிழைகளைப் பொருத்தும் பொருள்
- இணை உப்பு~இரண்டுவகை சேர்ந்த உப்பு; திராவகத்திலுள்ள நீர் வாயுவின் பாமரணுக்களைப் போக்கி அதற்குப் பதிலாகச் சேரும் இரண்டு வகைவுப்பு
- இண்டங்கொடி~இரண்டு
- இண்டம்~ஆமணக்கு
- இண்டம் பொடி~சவ்வரிசி நொய்
- இண்டாசிதம்~கசப்புப் புகையிலை
- இண்டுகிதம்~கசப்பு வெள்ளரி
- இதயக பாடதாபிதம்~ இதயத்தின் உட்பக்கத் திலுள்ள இரண்டு சதைக் கதவுகள்
- இதயகவசம்~இதயத்தைச் சுற்றியுள்ள சவ்வுப்பை
- இதயகாளி~சிறுதக்காளி
- இதயகிரகம்~நெஞ்சிலுண்டாகும் ஒருவிதப் பிடிப்புவலி
- இதய கோசம்~இதயத்தைச் சுற்றியுள்ள சவ்வுப்பை
- இதயக்கழலை~இதயக்கட்டி
- இதயக்குவிப்பு~இதயச்சுருக்கம்
- இதயச்கூச்சு~இதயமுனை
- இதயசூலை ~மார்புவலி, வாயு அதிகரித்து மூச்சு விட முடியாது மார்பில் வலியையுண்டாக்கும் ஒருவிதக் குத்தல் நோய்
- இதயட்டிகம்~நறுஞ்சோந்தி (ஒரு வாசனை மலர்)