பயனர்:ஆராவமுதன்/மணல்தொட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  1. ஆள வளரி~அரசமரம்
  2. ஆளவள்ளி~மரச்சக்கரைவள்ளி
  3. ஆளிகரைத்தான்~புளியமரம்
  4. ஆளியங்கள்~பெருச்சாளி
  5. ஆளிவாசன்~கொட்டைப் பாக்கு
  6. ஆளைக்கனி~பழம்
  7. ஆளைப்பற்றி~உடும்பு
  8. ஆளைப்பிச்சான்~புளிநறளை (புளிநடலை)
  9. ஆள் காட்டி~மனிதரைக் கண்டவுடன் கூச்சலிடும் குருவி இது ஆள்காட்டிக் குருவி என்றழைக்கப்படும்
  10. ஆள்சுணங்கி~தொட்டால் வாடி
  11. ஆள் சொக்கல்~தூங்கல், மூர்ச்சித்தல்
  12. ஆள்தூண்டிவிரல்~சுட்டுவிரல்
  13. ஆள்மறந்தான் புல்~இராவணன் மீசைப்புல்
  14. ஆள்மிரட்டி~சங்கு
  15. ஆள் வணங்கி ~அரசமரம், தொட்டால் வாடி, கொட்டைக் கரிக்கி, கல்லத்தி, மலைச்சர்க்கரை வள்ளி
  16. ஆள்வல்லி~மலைச்சர்க்கரை வள்ளி
  17. ஆள்வள்ளரி~அரசமரம்
  18. ஆள்வாடைத் தட்டி~நோக்கு , நோக்கி (மரம்)
  19. ஆள்வாரிதி~அரசமரம்
  20. ஆற~ஆத்தி
  21. ஆறகம்~காட்டாத்திப்பூ
  22. ஆறகெதி~திப்பிலி
  23. ஆறக்குமம்~பித்தளை
  24. ஆறணி யத்திரை~ குதிரைச் செவிமருந்து
  25. ஆறத்திகன்~சூதபாடாணம்
  26. ஆறப்பரி~குடசப்பாலை, முத்து
  27. ஆறம்~குடசப்பாலை, முத்து, அஞ்சனபாடாணம், அத்தி, சந்தனம்
  28. ஆறரிசி~ஒருவகையரசி
  29. ஆறவரியம்~அரசமரம்
  30. ஆறாங்காய்ச் சலுப்பு~ஆறுதடவை காய்ச்சி யெடுத்த வெடியப்பு; ஐந்து மாதத்திய கருப் பிண்டத்தினின்று ஆறு தடவை காய்ச்சியெடுத்த பிண்டவுப்பு
  31. ஆறாடமங்கம்~கருங்குளவி
  32. ஆறாதாரச் சரக்கு~துருசு, வெடியுப்பு, காரம், சாரம், கரியுப்பு, சீனம் முதலிய ஆறு விதச் சரக்குகள்; மிக சிறந்த ஆதாரமான சரக்குகள்
  33. ஆறாதாம்~முலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்கினை ஆகிய உடம்பிற்கு ஆதாரமாகவுள்ள ஆறுவகைத் தத்துவங்கள்
  34. ஆறாப் புண்~சூலை நோயினால் ஏற்படும் ஒருவித அழிபுண்
  35. ஆறாமலெரித்தல்~ மருந்து தயாரிக்கும் போது இடைவிடாமல் எரித்தல்
  36. ஆறாவரசம்~கருந்திராட்சை
  37. ஆறாவிரணம்~ஆறாப்புண்
  38. ஆறானரம்பு~கடாட்ச நரம்பு, ஒருகேள்வி நரம்பு
  39. ஆறிதழ்~வெள்ளைப் பூண்டு
  40. ஆறிய விரணம்~ஓரத்தில் கெட்டியாகவும் வீக்கம் வலியின்றிப் பக்குக்கட்டியுமிருக்கும்
  41. ஆறிழைவல்லி~பெருச்சாளி
  42. ஆறுகாலி~சிலந்தி, ஆறுகால் வண்டு
  43. ஆறு கிராணி~அதிசார பேதியால் எழுந்த அறுவகைக் கிராணிகள் அவையாவன பித்தகிராணி, உஷ்ணவாதக்கிராணி, சிலேட்டுமவாதக்கிராணி, மேகக்கிராணி, மூலக் கிராணி, வாதக்கிராணி
  44. ஆறுசூலை~வாத சூலை, பித்த சூலை, சிலேட்டும சூலை, மேக சூலை, கருப்பசூலை, நேத்திர சூலை
  45. ஆறுடனங்கோல்~அழிஞ்சில்
  46. ஆறுதலம்~ஆறாதாரம்
  47. ஆறு பருவம்~ஆவணி, புரட்டாசி கார்காலம், ஐப்பசி, கார்த்திகை கூதிர்காலம், மார்கழி,
  48. ஆறுபுள்ளி வண்டு~முதுகின் மேலாறு புள்ளிகளையுடைய வண்டு , இது கடித்தால் வட்டமான தடிப்புகளுண்டாகும்
  49. ஆறு மலடு~வாத, பித்த சிலேட்டுமம், கிருமி, சூதகம், துன்மாமிசம் முதலிய இவ்வாறு வகைக் காரணங்களினால் பெண்களுக்கேற்படும் மலட்டு நோய்
  50. ஆறுமாதத் தண்டு~ஆறு மாதங்கழித்துப் பிடுங்கும் கீரைத் தண்டு
  51. ஆறுமுகக் குரு~கொங்கணர் வாத காவியத்தில் சொல்லியுள்ள ஒரு குரு மருந்து
  52. ஆறுமுகர் வாகனம் ~மயில், மயிலிறக
  53. ஆறுமுறை மதி~கத்தூரி
  54. ஆறுவகைச் செயநீர் ~அறுவகை செயநீர்
  55. ஆறுவகை ~அறுவகை மூத்திரம்
  56. ஆறுவரை~ஆறாதராம்
  57. ஆறோசிகம்~சிறுகீரை
  58. ஆறோதயத்தி~கொட்டைப் பாசி
  59. ஆற்கம்~அம்பளங்காய்
  60. ஆற்குவம்~கோதும்பை
  61. ஆற்சாலகம்~தொட்டால்வாடி
  62. ஆற்றறுகு~ஒருவகை அறுகம்புல்
  63. ஆற்றாமை வாயு~வயிற்றில் வாயு மூலாக்கினியை மறைத்துச் சாப்பிட்ட உணவு செரியாமல் புளியோப்பமிட்டு மலத்தை மிகுதியாகத் தள்ளுமோர் வாயு
  64. ஆற்றாலின் சத்து~சிலாசத்து (வேனிற் காலத்தில் பாறையின் கொதிப்பினால் கல்லினின் றொழுகு மதம்) (தமிழில் கல்மதம் என்பர்)
  65. ஆற்றிலத்தை~ஒருவகை இலந்தை
  66. ஆற்றின் வித்து~கற்பூரசிலாசத்து
  67. ஆற்றுக் கட்டிக்கோலா ~கொக்குமீன்
  68. ஆற்றுக்க லிங்கம்~ஊறுகாய்க்கு உபயோகப்படுமோர் விதக்காய்
  69. ஆற்றுக்குள் அழகிய மணல்~கருமணல்
  70. ஆற்றுக் கெண்டை~ ஆற்றில் வாழுங் கெண்டை மீன்
  71. ஆற்றுக்கொம் பொதி மரம்~பெரும்பூம்பாதிரி
  72. ஆற்றுச் சங்கிலை~மலை வட்டை எனும் மரம்
  73. ஆற்றுச் சவுக்கு~ஆற்றலரி, ஒருவகைச்செடி
  74. ஆற்றுச் சாம்பா~ஒருவகைச் செடி
  75. ஆற்றுச் செருப்படி~ ஆற்றுச் செருப்படை
  76. ஆற்றுத்தும் மட்டி ~பேய்த்தும்மட்டி (பேய்க்கொம்மட்டி)
  77. ஆற்றுத்தும்பறுகு~உப்பறுகம்புல்
  78. ஆற்றுநுணா~ஆற்றோரத்தில் விளையும் நுணாமரம்
  79. ஆற்று நெட்டி~நீர்ச்சுண்டி, நீர்
  80. ஆற்றுப்பசலி~ஒரு வகைப் பசலை
  81. ஆற்றுப் பச்சை~நாகப்பச்சைக்கல், இது உபரசச் சரக்குகளுளொன்று
  82. ஆற்றுப்பஞ்சு~கடற்கொஞ்சி
  83. ஆற்றுப் பாலை~ஒரு சிறிய மரம், பட்டையைச்சுரத்திற்குக் குடி நீரிட்டுக் கொடுப்பர்
  84. ஆற்றுப் பூச்சேவசம்~நீருமரி
  85. ஆற்றுப் பூத்தான்~பூனைக்காலி
  86. ஆற்றுப் பூவரசு~செடிப்பூவரசு
  87. ஆற்றுப்பேதி~செப்பு நெருஞ்சி
  88. ஆற்றுமம்~நத்தை, பிராணன்
  89. ஆற்றுமருது~நீர் மருது
  90. ஆற்று மருந்து~ஆற்றலரி வைராந்தகள் (பலத்தைக் கொடுக்கும் மருந்து)
  91. ஆற்றுமரோகம் நீக்கி ~அவுரி
  92. ஆற்று மல்லிகை~ஒருவகை நீர்ப் பூண்டு, ஒருவகை மல்லிகை
  93. ஆற்றுமாரி~நீருமரி
  94. ஆற்றுமாலிகம்~உப்பிலாங்கொடி
  95. ஆற்றுமுரிகா~உரலாமணக்கு
  96. ஆற்று முள்ளங்கி~சுவற்று முள்ளங்கி, மணல் முள்ளங்கி
  97. ஆற்று முள்ளாகிகம்~ஊசிக் குறண்டை
  98. ஆற்று முள்ளி~கழுதை முள்ளி, கண்டங்கத்திரி
  99. ஆற்று முற்றான்~பூனைக்காலி
  100. ஆற்று மேலழகி~ஒருவகைப் பூடு, சோம்பு
  101. ஆற்றுவஞ்சி~ஒருவகை பூடு
  102. ஆற்றூர்~ஆரை
  103. ஆனக தாபம்~மூளையின் சவ்வு அல்லது முள்ளந்தண்டு கொடிக்கு வெப்பத்தினாற் காணும் அழற்சி
  104. ஆனகரம்~மூளையின் சவ்வு அல்லது முள்ளந் தண்டு கொடிக்கு வெப்பத்தினாற் காணும் அழற்சி
  105. ஆனகி~உளுந்து
  106. ஆனக்கன்~அத்தித்துளிர்
  107. ஆனந்த கரந்தம்~மருக்கொழுந்து
  108. ஆனந்த கரப்பன்~உடம்பு முழுவதும் சொறி தினவு நீர்க்கசிவு வெடிப்பு முதலிய குணங் களையுண்டாக்கி உடம்பு மெலிந்து காட்டும் ஒரு விதக் கரப்பான் நோய்
  109. ஆனந்த சற்குரு~முப்பு
  110. ஆனந்த சாரம்~அரத்தை
  111. ஆனந்த தத்தம்~ஆண்குறி
  112. ஆனந்த நித்திரியம்~வெள்ளிலோத்திரம், விளாம்பட்டை
  113. ஆனந்த பிரபவம்~இந்திரியம்
  114. ஆனந்த பைரவம்~அகத்தியர் வைத்திய நூலிற் சொல்லியுள்ள ஒரு வகைச் சிந்தூரம்
  115. ஆனந்தமச்சல்~புளிநடலை
  116. ஆனந்த ரசம் ~கள், இராமரசம், அபினி, பால், கஞ்சா முதலியவைகளினால் செய்யப்படும் ஒருவகைப் போதைப் பானம்
  117. ஆனந்தராசி~மூக்குறா
  118. ஆனந்த வயிரவம்~கிராணி, மேகம் முதலிய நோய்களுக்கு அனுபான மறிந்து கொடுக்கும் ஒரு வகைக் குளிகை
  119. ஆனந்த வல்லி~கோழித்தலைக் கெந்தி, கட்டுக்கொடி, கெந்தகம்
  120. ஆனந்தவா தோதகம்~வெண்குப்பை மேனி
  121. ஆனந்த வாயு ~ஏறு வாயு, இறங்கு வாயு, வீங்கு வாயு, அண்ட வாயு, நரம்பு வாயு முதலிய தசையைப் பற்றிய வாத நோய்
  122. ஆனந்தவாரிதி~பேராமுட்டி
  123. ஆனந்தவுப்பு~கல்லுப்பு
  124. ஆனந்த வைரவன்~ஆனந்தவாயு, மூலம், குட்டம், சுரம், சன்னி வாதம் முதலிய நோய்களின் எல்லாத் தோடங்களையும் போக்குவதற்காக போகர் முறைப்படித் தயாரித்த ஒருவித மாத்திரை
  125. ஆனபிறந்தேன்~ஆவாரை, கழுக்காணி
  126. ஆனமோரம்~இந்துப்பு
  127. ஆனல் ~கறையான்
  128. ஆனாக சுரம்~குடல் கோளாறினால் வயிறுப்பிக்காணும் ஒருவகை சுரம்
  129. ஆனாக ரோகம்~குடல், வயிற்றில் காற்று சேர்தல் அல்லது குடலிலிருந்தே வாயு சேர்தல், குடல் வலிவு குறைந்து வயிறுப்பிப் பிகுவாய் விரிந்து போவது போலிருந்து வயிறிரைந்து காற்று பரியுமோர் வாத நோய்
  130. ஆனாஞ்செடி~குங்கும மரம்
  131. ஆனாத்தம்~தோல்
  132. ஆனாந்தளை~காட்டுக் கறிவேப்பிலை
  133. ஆனாய கலை~ஒரு தசை நார் அடிவயிற்றில் வாயு தங்கி அதனால் குடல்வலி, வயிற்றிரைச்சல், வயிறுப்பிசம் முதலிய குணங்களைக் காட்டுமோர் வகை வாதநோய்
  134. ஆனாயரம்~கண்ணறைச் சதையழற்சி
  135. ஆனாய வன்மை~மூக்கு அல்லது தொண்டையின் சதைப்பாகத்திலுள்ள கண்ணறை வலுவடைதல்
  136. ஆனிகா~சைலாங்கொடி
  137. ஆனிகொடியம்~வாய்விடங்கம்
  138. ஆனிச்செருக்கா~இலவணபாடாணம்
  139. ஆனுச்செடி~குங்கும மரம்
  140. ஆனுருக்கு~நறுநெய்
  141. ஆனைக்கன்னி~அத்தித்துளிர்
  142. ஆனைக் கரப்பன்~ஒருவித அக்கி, ஒருவகைக் கரப்பன்
  143. ஆனைக்கரை~அத்தித்துளிர்
  144. ஆனைக்கல்~வழலை
  145. ஆனைக்களை சுத்தம்~அண்டவுப்பு
  146. ஆனைக்கள்ளி~அத்தித்தளிர்
  147. ஆனைக்கள்ளி முளையான்~ஒரு இலையில்லாப் பூண்டு
  148. ஆனைக் கற்றாழை~கருங்கற்றாழை
  149. ஆனைக் கன்று~அத்தி மரம், அத்திப் பிஞ்சு, அத்தித் துளிர், யானைக்குட்டி
  150. ஆனைக் கன்னி~ஆனைக் கண்ணி
  151. ஆனைக்காதிலை~ஆனைச் செவியடி
  152. ஆனைக் காயம்~ஆனைப் பெருங்காயம், யானைக்குக் கொடுக்கும் பெருங்காயம் சேர்ந்த மருந்து
  153. ஆனைக்காய்~அத்திக்காய்
  154. ஆனைக் காய்செறி~பெருங்காய்ஞ் சொறி
  155. ஆனைக்கார்~ஆனைக்காய்
  156. ஆனைக்கால் மூலி~ஆனையடிப் பச்சிலை, நிலக்கடம்பு
  157. ஆனைக்கால் வணங்கி~பெருநெருஞ்சில்
  158. ஆனைக்கால் வாதம் ~ஆனைக்கால்
  159. ஆனைக்கால் விரணம்~யானைக்காலிலேற்படும் கொப்புளங் களினாலுண்டான இரணங்கள்
  160. ஆனைக்காளை~காட்டாமணக்கு
  161. ஆனைக் குட்டம்~பெருவியாதி அல்லது பெருநோய்
  162. ஆனைக் குண்டுமணி~மஞ்சாடி மரம்
  163. ஆனைக்குருந்தோட்டி~மயிர் மாணிக்கம்
  164. ஆனைக் குன்றிமணி~மஞ்சாடிமரம்
  165. ஆனைக் கெளுத்தி~யானையைப் போலுணவு உண்ணும் ஒருவகைக் கெளிற்று மீன்
  166. ஆனைக் கொசு~விடசுரத்தையுண்டாக்கும் ஒருவகைப் பருத்த கால்களையுடைய கொசு
  167. ஆனைக் கொம்பன்~நீளமான குலைகளையுடைய ஒரு பெருவகை வாழை, ஆறு மாதத்தில் அறுக்கக்கூடிய நெல்
  168. ஆனைக்கோடன் புடலை~யானைக்கொம்பைப் போன்ற ஒருவகைக் கசப்புப் புடலை
  169. ஆனைக்கோலம்~அழிஞ்சில்
  170. ஆனைச்சிவந்தி~பெரியவகைச் சிவதைப்பூடு
  171. ஆனைச் சுண்டை~பேய்ச்சுண்டை (சுரத்திற்கும் வாதப் பிடிப்புக்கும் உபயோகப்படும்)
  172. ஆனைச்சுவடு~ஆனைக்காதிலை
  173. ஆனைச்செப்பு~முலை, மலை
  174. ஆனைச் சொறி~உடம்பில் மேற்றோல் தடித்து சிறு குருக்கள் ஏற்பட்டு அதிக நமைச் சலையுண்டாக்கு மோர்விதச் சொறி சிரங்கு ; பெருஞ் சொறி சிரங்கு; தோல் தடித்தலினால் ஏற்படும் சொரசொரப்பு
  175. ஆனைத் தடிச்சல்~ஒருவகைப் படர்கொடி, புளி நறளை, புளியரணைப்பூடு, புளியம் புறணி, புளியாரை
  176. ஆனைத் தடிப்பு~ஒருவகைப் பூடு, ஏதாவது ஒரு உறுப்பில் நிணநீர் மறுப்பினால் சதை கறுத்துத் தடித்து யானைத் தோலைப்போல் காணுமோர் தோல் நோய்
  177. ஆனைத்தட்டி~புளியரணை
  178. ஆனைத்தருக்கன்~இலைக்கள்ளி
  179. ஆனைத்தளிச்சல்~புளியரணை
  180. ஆனைத்தாவிதம்~ஊசிப்பாலை
  181. ஆனைத் திப்பிலி~அத்தித்திப்பிலி என்ற ஒருவகைத் திப்பிலி
  182. ஆனைத் தெல்லு~ ஒருவகைப்படரும் கொடி
  183. ஆனைத்தேரி~உரோமவேங்கை
  184. ஆனை நெருஞ்சில்~பெருநெருஞ்சில், புளி யரணை, செப்பு நெருஞ்சில்
  185. ஆனைநேர்வாளம் ~பேதிக்காக உபயோகப் படுத்தும் ஒரு வகை நேர்வாளச் செடி
  186. ஆனைநொச்சி~கருநொச்சி
  187. ஆனைபடி~புளியரணை
  188. ஆனைப் படுவான் ~விலங்கின் நோய், அக்கி
  189. ஆனைப்பட்டை~அத்திப்பட்டை
  190. ஆனைப்பலா~மலைக்கொஞ்சில்
  191. ஆனைப்பனை~கூந்தற்பனை
  192. ஆனைப்பால்~அத்திப்பால்
  193. ஆனைப் பிச்சான்~பிள்ளாச்சாரவல்லி எனுமூரில் பயிராகும் ஒரு வகை கொடி; புளி நடலை
  194. ஆனைப் பிடுக்கு~அண்டகோசத்திற் குள்ளிருக்கும் நிணநீர்த் தாரை தடைபட்டு அதனால் தாபிதங்கண்டு வீக்கமடைந்து அங்குள்ள தசை மேற்றோல் தடித்து பருத்துக் காணுமோர் அண்டநோய்
  195. ஆனைப் பிரண்டை~ஒருவகைப் பெரும்பிரண்டை
  196. ஆனைப் புளியமரம்~பப்பரப்புளிய மரம், பூரிமரம், பெருக்க மரம், கோரக்கர் மரம்
  197. ஆனைப் புளியாரை~பெரும் புளியாரை
  198. ஆனைப்பெருங் காயம் ~ஆனைகாயம்
  199. ஆனைப் பேன்~கத்தரிச்செடியிலுண்டாகு மோர் பெரிய பேன்
  200. ஆனைமடை~கௌரி பாடாணம்
  201. ஆனைமரம்~பப்பரப்புளிய மரம்
  202. ஆனைமல்லி~பெருமல்லி
  203. ஆனைமுள்~பெருமுள், குடைவேல்
  204. ஆனையடிச்சாள்~புளிய மரம்
  205. ஆனையடிச்சிலந்தி~பெருஞ் சிலந்தி
  206. ஆனையது வழுங்கி ~தேள்கொடுக்கிலை
  207. ஆனையந்தம்~துருசு
  208. ஆனையவரை~ஒருவகைப் பெரு அவரை
  209. ஆனையறுகுச் சூரணம்~ஆனையறுகுப்புல் வேரோடு மற்ற கடைச்சரக்குகளையுங் கொண்டு தயாரித்த மருந்துப் பொடி
  210. ஆனையுடவிந்து~தலைப்பிண்ட செயநீர்
  211. ஆனைவணக்கி~தேட்கொடுக்கி
  212. ஆனை வணங்கி~தேட்கொடுக்கி, குப்பை மேனி, ஆனை நெருஞ்சில் (பெருநெருஞ்சில்)
  213. ஆனவாயன் கற்றலை~ஒருவிதக் கடல் மீன், பெருவாய் கற்றலை
  214. ஆனைவாலிகை~தாமரையிலை
  215. ஆனைவால் மயிர்~இது மருத்துவத்திற்கு உபயோகப்படும்
  216. ஆனை வாழை~நீளமான குலைகளையுடைய ஒரு பெருவகை வாழை; மொந்தன் வாழை, குளங்கோவை நெல்
  217. ஆனைவிரணம்~பெருஞ்சிரங்கு
  218. ஆனை விழுங்கு மீன்~அனையை விழுங்குவதாகச் சொல்லப்படுமோர் வகைப் பெரிய திமிங்கிலம்
  219. ஆனைவீர மயக்கத்தான் ~வீரம்
  220. ஆனை வேணி~பொற்கொன்னை அல்லது சரக்கொன்னை
  221. ஆன்மதசேகம்~கற்றாழை
  222. ஆன்மலம்~பசுஞ்சாணி
  223. ஆன்மவிருத்தி மருந்து ~காய கற்பம்
  224. ஆன்மி~ஈசனுப்பு
  225. ஆன்வணங்கி~அரசு, தொட்டால் வாடி
  226. ஆன்றர்க் கம்பால்~எருக்கம்பால்
  227. ஆன்றடங்கார்~கோதுமையாற் செய்த ரொட்டி
  228. ஆன்னெய்~பசுநெய்
  229. இகசேபம்~எழுமுள்
  230. இகச்சி~கொத்தான்
  231. இகடி~கத்தூரி மஞ்சள்
  232. இகடு~கரும்பு
  233. இகதி~மருந்து
  234. இகது~கரும்பு
  235. இகருமம்~வெள்ளளைத் தும்பை
  236. இகலிலடம்~மருந்து
  237. இகலை~வெள்ளை
  238. இகழி~கொன்றை, கடுக்காய்
  239. இகனத்தார்~கொன்றை
  240. இகு அண்டா~நீர்முள்ளி
  241. இகுசாகியம்~எள்
  242. இகுசி~மூங்கில்
  243. இகுசோபிதம்~ஏறழிஞ்சில்
  244. இகுந்தகம்~ஐங்கணுக்கள்ளி
  245. இகுரமூலி~பெருமருந்து
  246. இகுளோதயம்~ஒட்டுப்புல்
  247. இகை~பொன்
  248. இகைசக்கு~நீர்முள்ளி
  249. இக்கடகாய்~ஒருவகை சிவப்புப்பூடு
  250. இக்கபலூதி~நிலப்பனை
  251. இக்காசி லேட்டுமம்~சிலேட்டுமம் அதிகரித்து உடம்பு முழுவதும் நோயுண்டாகப் பலவித தீக் குணங்களைப் பிறப்பிக்கும் ஒருவகைச் சிலேட்டும் நோய்
  252. இக்கா பித்தம்~ஓயாக்கொட்டாவி, வியர்வை, சுரம், மார்பெரிச்சல், தலை பாரம், தூக்கமின்மை முதலிய குணங்களோடு கூடிய பித்த நோய்
  253. இக்கா நோய்~மூன்று வகைத் தோடத்தினாலுண்டாகும் கொட்டாவி
  254. இக்கி~கிராம்பு, நறுவிளி மரம், கரும்பு
  255. இக்கியாயம்~அரசு
  256. இக்கிரமம்~வெட்பாலை
  257. இக்குகண்டான்~நீர்முள்ளி
  258. இக்கு கந்தை~நீர்முள்ளி, நெருஞ்சில், நாணல், வெள்ளை விருளிச்செடி
  259. இக்குசா~கத்தூரி மஞ்சள்
  260. இக்குசாமதட்டை~கரும்பு
  261. இக்குசுண்டான்~பெருங்கரும்பு
  262. இக்குசு தருப்பை~ஒருவகை தருப்பை
  263. இக்கு மேகம்~சிறுநீர் கரும்பு ரசத்தைப் போலும் தென்னங்கள்ளைப் போலும் மிகவும் இனிப்பாக நுரையுடன் இறங்கு மோர் மேகநோய்
  264. இக்குரசம்~கருப்பஞ்சாறு
  265. இக்குரபிசம்~நீர்முள்ளிவிரை
  266. இக்குற மூலி~பெருமருந்து
  267. இக்டி~கத்தூரிமஞ்சள், கரும்பு, அடிக்கரும்பு, கண்ணிமைமயிர்
  268. இக்தி~கிராம்பு
  269. இங்கஞ் செடி~முத்தாபலம் அல்லது சங்கஞ்செடி
  270. இங்கலிகம்~நஞ்சுண்டான், சாதிலிங்கம்
  271. இங்களகம்~இலிங்கம்
  272. இங்கா~காட்டுக்கொன்றை, கொடுக்காய்ப்புளி, இருள், வேல்
  273. இங்காரியம்~புகையிலை
  274. இங்கி~நெருஞ்சில், சுகாண்டன், நீர்முள்ளி
  275. இங்கிக் கடம்பான்~எட்டு மெல்லிய கைகளையுடைய ஒருவகை கடல் மீன்
  276. இங்கிதராகம்~கருங்குளவி
  277. இங்கீதரோமம்~தலைமயிர்
  278. இங்கு அண்டா~பெருங்கரும்பு
  279. இங்குகாதி~பீதரோகிணி
  280. இங்குக் காண்டான்~நீர்முள்ளி
  281. இங்குசி~நீர்முள்ளி
  282. இங்குசுகண்டன்~பெருநெருஞ்சில்
  283. இங்குசு காண்டன்~நீர்முள்ளி, பெருநெடுஞ்சில், பெருங்கரும்பு
  284. இங்குசுக் காமணன்~நீர்முள்ளி, நெருஞ்சில்
  285. இங்கு சேபம்~ஓடான்
  286. இங்குடம்~நாட்டுவாதுமை மரம்
  287. இங்குடாவகம்~நெருஞ்சில்
  288. இங்குனம்~பூதி மரம், இது காரீயத்தைச் செந்தூரமாக மாற்ற உதவும்
  289. இங்குதம்~ஒருவகை மரம்
  290. இங்குதாநிபம்~கருக்கு வாய்ச்சி
  291. இங்குபத்திரி~பெருங்காய மரத்தினிலை; நஞ்சுண்டான்
  292. இங்குபோளம்~கரியபோளம்
  293. இங்குமை~சாதிலிங்கம்
  294. இங்குயில்~பெருங்காயம்
  295. இங்குரசாலிகம்~ஒட்டுப்பலா
  296. இங்குரா~பெருங்காயம்
  297. இங்குராப்பல்லி~கிச்சிலிக்கிழங்கு
  298. இங்குரமம்~பெருங்காயம், பெருங்கரப்பு
  299. இங்குரோமம்~பெருங்காயம்
  300. இங்குலாதிக் குளிகை~விடசுரம், சுகசன்னி, சன்னி, பாதசுரம் முதலிய நோய்களுக்கும் கொடுக்கும் மாத்திரை
  301. இங்குலிங்கபிசம்~ஐவிரலி
  302. இங்குலிசம்~கருங்குங்கிலியம்
  303. இங்கு லோசிதம்~ஒட்டுமா
  304. இங்குவாதிச் சூரணம்~பெருங்காயம் முதலிய சரக்குகளைச் சேர்த்து வாத நோய் களுக்குக் கொடுக்கும் சூரணம்
  305. இங்குவிருட்சம்~நேயமரம்
  306. இங்குளம்~சாதிலிங்கம், பெருங்காயம், இரசம், காரச்செடி, சாதிலிங்கக்குப்பி
  307. இங்குனி~வெண்சிறுவழுதலை, சாதிலிங்கம், பெருங்காயம், இரசம், மொக்கப்பூமரம், கத்திரி
  308. இங்குறாமம்~பெருங்காயம்
  309. இங்குனம்~சாதிலிங்கம்
  310. இங்கை~இண்டங்கொடி (உப்பிலி)
  311. இசதாரு~கடப்பமரம்
  312. இசபிமூலம்~உரளி
  313. இசப்பகோல் விரை ~இசுபகோல்விதை,
  314. இசலிகா~ஓட்டை மரம்
  315. இசவேல்~ஓடைவேல்
  316. இசிகடுகு~செங்கடுகு
  317. இசிகா~கருங்குருந்து
  318. இசிதாரு~கடப்பமரம்
  319. இசிதாலிகம்~ஒருதலைப் பூண்டு
  320. இசிவு சன்னி~உடம்பில் பலவிடங்கலிலுண்டாகும் வலிப்பு; வாய் கிட்டிப் போகுமோர் வகைவலி; வலி சன்னி நோயினால் மூளையும் அதைச் சேர்ந்த நரம்புகளும் பீடிக்கப்பட்டுத் தசைகள் பிகுவாகி அதனால் ஏற்படும் வலிப்பு
  321. இசிவு நொப்பி~சன்னியைத் தடுக்கும் மருந்து
  322. இசிவு மாந்தம்~குழந்தைகளுக்குச் செரியாமையால் ஏற்படும் வலி
  323. இசீகா~கடுகு
  324. இசுக்கோல்வித்து~இசுபகோல் விதை
  325. இசுபகோல் விதை~வெளியூரிலிருந்து கொண்டு வந்து பயிராக்கப்படும் ஒருவகை விதை
  326. இசுபுட்பம்~ஒருவகை பூண்டின் பெயர்
  327. இசுபொங்கி விதை~இசுகோல்விசை
  328. இசுரதரு~கடப்பமரம்
  329. இசுரமூலி~பெருமருந்து
  330. இசுவேதனி~நேர்வாளம்
  331. இசெப்படிகை~இண்டங்கொடி
  332. இசையறி பறவை~கேகயப்புள்
  333. இசையிலொன்று~துத்தம்
  334. இசொரி~பெருமருந்து
  335. இச்சத்தி~இலந்தை
  336. இச்சபம்~சவரிலோத்திரம், விளா
  337. இச்சா நோய்~பெண்களைப்புணர வேண்டுமென்ற ஏக்கத்தினால் அல்லது அதிகமாகப் புணருவதால் ஏற்படும் நோய்கள்
  338. இச்சா பேதி~தன் விருப்பத்திற்கேற்ப பேதி ஆக எடுத்துக் கொள்ளும் மருந்து (சக பேதி மருந்து)
  339. இச்சாபேதிக் குளிகை~சுகபேதி மாத்திரை
  340. இச்சாமாமிச பேதி~தன் விருப்பப்படி நடத்தவல்ல தசைப் பாகம்
  341. இச்சாம்~வெந்தோன்றி
  342. இச்சாலியம்~கொன்றை
  343. இச்சியம்~கடுகுரோகிணி, சவரிலோத்திரம்
  344. இச்சியாமி~சீயக்காய்
  345. இச்சியாலம்~அரசு
  346. இச்சியோனி~கரும்பு
  347. இச்சிரோகிணி~கடுகுரோகிணி
  348. இச்சு~ஈஞ்சு, கருப்பஞ்சாறு, சத்த சமுத்திரத்திலொன்று
  349. இச்சுசாரம்~வெல்லம்
  350. இச்சுமூலம்~கரும்புவேர், அடிக்கரும்பு
  351. இச்சுமேகம்~மூத்திரம் இனிப்பாக வரும் ஒருவகை மேக நோய்
  352. இச்சுரசம்~கரும்பு
  353. இச்சுவாகு~பேய்ச்சுரை
  354. இஸ்காத்தி விருக்கி~கண்டங்கத்திரி
  355. இஸ்நானப் பரிகாரம்~நான்குவகைச் சிகிச்சைகளிலொன்று
  356. இஜருல்லயா~விஷக்கல்
  357. இஜரூல் கமர் ~சந்திர காந்தக்கல் (இதைச் சந்திரன் ஒளியிற் காட்ட ஈரங்கசியும்)
  358. இஜரூல்திக்~கோழிக்கல்
  359. இஞ்சாகிசம்~ஏலம்
  360. இஞ்சிக்கிழங்கு~இஞ்சிவேர்
  361. இஞ்சிச் சத்து~இஞ்சிக் கிழங்கின் சாரம் (இஞ்சியைச் சாராயத்தில் ஊறவைத்துப் பிறகு அதனின்று சாறு எடுப்பர்)
  362. இஞ்சிச்சாறு~இஞ்சிரசம், வெல்லம்
  363. இஞ்சிச் சுண்ணம்~இஞ்சிச் சாற்றினடியில் நிற்கும் சுண்ணாம்பு
  364. இஞ்சி சுயரசம்~இஞ்சியிலிருந்து எடுக்கும் கலப்பில்லாத ரசம்
  365. இஞ்சி சுரசம்~இஞ்சிச் சாற்றாகிய குடிநீர்; இதை இஞ்சி சுரசம் என்பர்
  366. இஞ்சித் தயிலம்~இஞ்சி ரசத்துடன் நல்லெண்ணெயையும் மற்ற கடைச்சரக்குகளை யும் சேர்த்து காய்ச்சி வடிக்கும் தயிலம்
  367. இஞ்சிநீர்~இஞ்சி ரசம்
  368. இஞ்சிப் புளிப்பு~காடியில் ஊற வைத்த கஞ்சி
  369. இஞ்சியம்~கீழாநெல்லி
  370. இஞ்சி ரசாயனம்~குன்மம் முதலிய வாயு நோய்களுக்குக் கொடுக்கும் மருந்து
  371. இஞ்சிரை~சங்கு
  372. இஞ்சி லேகியம்~இஞ்சியுடன் பிற கடைச்சரக்குகளையும் சேர்த்து நெய்யும் சர்க்கரையுமிட்டு கிளறிய இளகம்
  373. இஞ்சி வேர்ப்புல் ~சுக்கு நாறிப்புல்
  374. இஞ்சிறியர்~கருஞ்சீரகம்
  375. இஞ்சுச்சாறு~வெல்லம்
  376. இஞ்சோபிதம்~ஏழிலைம் பாலை
  377. இடகம்~சங்குமுடி
  378. இடரும்~சங்குமுடி
  379. இடக்காறை யென்பு~இடது சவுடியெலும்பு
  380. இடக்கைச்சி~ஒருவகைநாடி
  381. இடங்கணேயம்~மயிலி
  382. இடங்கப் பட்டை~இலவங்கப்பட்டை
  383. இடங்கலி~வீழி
  384. இடங்கனம்~வெண்காரம்
  385. இடசிடல்~கடுகுரோகிணி
  386. இடசு~பால்
  387. இடச்சுக்குளம்பு~நீர்முள்ளி
  388. இடதுசடரம்~இதயத்தின் இடது அறை
  389. இடது சிரவம்~இதயத்தின் இடது பக்க மேல் அறை
  390. இடது நாளக்குழல்~இடது பக்கம் ஓடும் காரிரத்தக்குழாய்
  391. இடதுபுப்புசம் ~இடதுபுப் நுரையீரல் இடது புசம் பக்கத்தின் பகுதி
  392. இடபங்கம்~புளிமா
  393. இடபவனாதி~கோஷ்டம்
  394. இடபவாகன வேம்பு ~சிவனார் வேம்பு
  395. இடபவித்து~வாளம்
  396. இடம்பால்~மாட்டுப்பால்
  397. இடம்புரிக் காய்~திருகுகாய்
  398. இடர்சிகம்~மைசாட்சி
  399. இடர்பிம்மம்~தாது மாதுளை
  400. இடர்ப் பில்லம்~இமையின் அடியில் இருக்கின்ற நரம்புகளை மஞ்சள் நிறமாகச் செய்து சவ்வுவளர்ந்து தடிக்கச் செய்யும் நோய்; இமையின் ஓரங்களிலுள்ள மயிர்க்கால்களுக்குக் காணும் தாபிதம்
  401. இடவயம்~மலைப்பாலை (ஒருவகை மரம், இது குடசப்பாலையை ஒத்திருக்கும்)
  402. இடவி~சிப்பிமுத்து
  403. இடறசம்~குக்கில்
  404. இடாபிம்மம் ~தாது மாதுளை
  405. இடாடிமம்~தாது மாதுளை
  406. இடிகட்டு வாதி லேகியம்~கடைச்சரக்குகளைப் பனை வெல்லத்துடன் சேர்த்து தயாரிக்கும் இலேகியம் இதை அதிசாரம், கிராணி போன்ற நோய்களுக்குக் கொடுக்கலாம்
  407. இடிகரப்பன்~ஒருவகைக் கரப்பான்
  408. இடிக்கம்~காட்டு வெள்ளாடு
  409. இடிக்கொள்~காட்டுக்கொள்
  410. இடிசிகா~கோங்கிலவு
  411. இடிசிலைச் சாறு~இலையை இடித்துப் பிழிந்த சாறு
  412. இடிசுப்பீசம்~நீர்த்முள்ளி
  413. இடிசூலை~மண்டையிடி, மண்டைகுத்தல்
  414. இடிபிசம்~இந்திரகோபப்பூச்சி
  415. இடிப்புண்~குத்தலோடு கூடிய புண், இடித்ததனால் ஏற்பட்ட புண்
  416. இடிப்புற்று~குத்தலோடு கூடிய புற்று நோய்
  417. இடியிற் சார்ந்திடு நாதம்~இந்திரகோபப் பூச்சி
  418. இடிலேகியம்~இடிகட்டுவாதி லேகியம்
  419. இடிவம்~பெருமருந்து
  420. இடிவல்லாதி~சேராங்கொட்டை, நீரடி முத்து, எள், பனை வெல்லம் முதலிய சரக்கு களைச் சேர்த்து தயாரித்த இளகம் (மேகப்படை, தேகப் புண், சொறி, சிரங்கு நீங்கும்)
  421. இடிவாயு~குத்தலோடு கூடிய வாயு
  422. இடிவிலக்கி~காந்தம்
  423. இடுகாறி~பேய்ப்பீர்க்கு
  424. இடுகசீலம்~மாட்டுக்குளம்படி
  425. இடுகொள்~காட்டுக்கொள்
  426. இடுகௌசிகம்~மான்குளம்படி
  427. இடுக்குப்பானை~கள்ளூறும் பனை
  428. இடுக்கு மரம்~எண்ணெயூற்றுமரம்
  429. இடுபறம்~பீர்க்கு
  430. இடுபுடல்~பேய்ப்புடோல்
  431. இடுப்பரனை~இடுப்பிலுண்டாகும் ஒருவகைப்படை
  432. இடுப்புக் கடுவன்~இடுப்பிலுண்டாகுமோர் வகைத் தோல் நோய்
  433. இடுப்புச் சூலை~வாயுவினால் செரிப்புச் சக்தி கோளாறடைந்து உணவு செரியாமல் மேல் மூச்சு வாங்கல், படுக்கவும் உட்காரவும் முடியாது இசிவு வலி ஏற்படல் முதலிய குணங்களைக் காட்டும் ஒருவகை வாயு நோய்
  434. இடுப்புப் பிடிப்பு ~ஒருவகை வாதநோய்
  435. இடுப்பு முள்ளெலும்பு ~இடுப்பில் அமைந்துள்ள ஐந்து எலும்புகள்
  436. இடுப்பு வாதம்~இடுப்பில் வாயு தங்கி தோடைக்குக்கீழும் மேலும் பரவி குடைச்சலுடன் குனியவும் நிமிரவும் முடியாது செய்யும் வாத நோய்
  437. இடுப்புவிப் புருதி~இடுப்பிலுண்டாகும் கட்டி
  438. இடுப்புளைவு~ இடுப்பில், வாதத்தினா லுண்டாகும் ஒருவித வலி; அளவு கடந்த புணர்ச்சியால் நேர்ந்த இடுப்பு வலி
  439. இடும்பாகம்~கொத்தான்
  440. இடும்போகம்~சிவப்பவரை
  441. இடைக் காய்ச்சல்~முறைக்காய்ச்சல்; இதைத் தினக் காய்ச்சல், மூன்றாம் பிறைக் காய்ச்சல், நான்காம் முறைக்காய்ச்சல் என்று மூன்று விதமாகச் சொல்வர்
  442. இடைசுருகந்தம்~கிராம்பு
  443. இடைச் சூலை~வாயுவினால் செரிப்புச் சக்தி கோளாறடைந்து உணவு செரியாமல் மேல் மூச்சு வாங்கல், படுக்கவும் உட்காரவும் முடியாது இசிவுவலி ஏற்படல் முதலிய குணங்களைக் காட்டும் ஒருவகை வாயு நோய்
  444. இடைத் தலைவலி~விட்டு விட்டு வரும், தலைநோய்
  445. இடைப்பரு~ஒருவகைக் கரப்பன்
  446. இடைப்புலி~தும்பை
  447. இடைமூளை~நடுவிலுள்ள மூளை
  448. இடையவியல்~சதை உராய்வதால் ஏற்படும் படை
  449. இடையுகரம்~மகளிர் சூதகம்
  450. இடையுற்ற மலடி~பெண்களுக்கு இடுப்பு பருத்து அதனாலுண் டாகும் ஒருவகை மலட்டுத் தன்மை
  451. இடைவழம்~இந்துப்பு
  452. இடைவிழு நாடி~விட்டு விட்டு எழுவதும் அமிழ்வது மான நாடி நடை
  453. இட்சாத்பகம்~வேழக்கரும்பு
  454. இட்சாவாகம்~அம்பாளம், பேய்ச்சுரை
  455. இட்சாவாகு~பேய்ப்பீர்க்கு
  456. இட்சி~கத்தூரி மஞ்சள்
  457. இட்சிகா~எருக்கு
  458. இட்சியகம்~பிரபுண்டரீகம், அல்லித்தாமரை
  459. இட்சுகந்தம்~நெருஞ்சி, நிலப்பூசணி
  460. இட்சு கந்தை~பால்கமுகு, சிறுகரும்பு, நிலப்பூசணி, நெருஞ்சில், கானல் தருப்பை
  461. இட்சு மேகம் ~சிறுநீர் கரும்புச் சாற்றைப் போலவும் தென்னங்கள்ளைப் போலவும் மிகவும் இனிப்பாக இறங்கு மோர் மேகநோய
  462. இட்சுவம்~கரும்பு
  463. இட்சுவல்லி~பூமிசர்க்கரைக் கிழங்கு
  464. இட்சுவாகு~பேய்ச்சுரை
  465. இட்டகாட்டகம்~வெட்டி வேர்
  466. இட்ட கந்தம்~வாசனை, வாசனைப் பொருள்
  467. இட்டகாபதம்~வெண்ணிறமான வெட்டிவேர்
  468. இட்டாயிதம்~ஆமணக்கு
  469. இட்டிசம்~ஆமணக்கு
  470. இட்டும்~பச்சைநாவி
  471. இணகாலன்~நேர்வாளம்
  472. இணங்கியுரக்கூட்டி~வழலை
  473. இணங்குசம்~பைசாசமுள்ளி
  474. இணம்~கிச்சிலி மரம், தளிர்
  475. இணரம்~மாமரம்
  476. இணர்க்கிழங்கு~கிச்சிலிக் கிழங்கு
  477. இணர்ச்சேசிதம்~ஒடுவை
  478. இணர்மேலிதம்~ஏழிலை வள்ளி
  479. இணா~மாமரம்
  480. இணைகோணத் தடை~மூக்கிரட்டையிலை
  481. இணைக்கருப்பம்~இரட்டைப் பிள்ளை
  482. இணைதாரை~விந்துவை வெளித்தள்ளும் தாரை
  483. இணைப்பாம்பு ~சாரைப் பாம்பு, பிணையும் பாம்பு
  484. இணைப் பிரியன்~ஒருவகைப் பாம்பு
  485. இணையுதி~உடம்பினில் தசையிழைகளைப் பொருத்தும் பொருள்
  486. இணை உப்பு~இரண்டுவகை சேர்ந்த உப்பு; திராவகத்திலுள்ள நீர் வாயுவின் பாமரணுக்களைப் போக்கி அதற்குப் பதிலாகச் சேரும் இரண்டு வகைவுப்பு
  487. இண்டங்கொடி~இரண்டு
  488. இண்டம்~ஆமணக்கு
  489. இண்டம் பொடி~சவ்வரிசி நொய்
  490. இண்டாசிதம்~கசப்புப் புகையிலை
  491. இண்டுகிதம்~கசப்பு வெள்ளரி
  492. இதயக பாடதாபிதம்~ இதயத்தின் உட்பக்கத் திலுள்ள இரண்டு சதைக் கதவுகள்
  493. இதயகவசம்~இதயத்தைச் சுற்றியுள்ள சவ்வுப்பை
  494. இதயகாளி~சிறுதக்காளி
  495. இதயகிரகம்~நெஞ்சிலுண்டாகும் ஒருவிதப் பிடிப்புவலி
  496. இதய கோசம்~இதயத்தைச் சுற்றியுள்ள சவ்வுப்பை
  497. இதயக்கழலை~இதயக்கட்டி
  498. இதயக்குவிப்பு~இதயச்சுருக்கம்
  499. இதயச்கூச்சு~இதயமுனை
  500. இதயசூலை ~மார்புவலி, வாயு அதிகரித்து மூச்சு விட முடியாது மார்பில் வலியையுண்டாக்கும் ஒருவிதக் குத்தல் நோய்
  501. இதயட்டிகம்~நறுஞ்சோந்தி (ஒரு வாசனை மலர்)