israel

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
israel:
இசுரேல் நாடு

ஆங்கிலம்[தொகு]

பொருள்

israel (பெ)

  1. இசுரேல் என்ற நாடு
  2. யூத மக்கள் குலம்
  3. இசுரேல் மக்களினம்
  4. யாக்கோபு என்பவரின் சிறப்புப் பெயர் (காண்க:தொடக்க நூல் 32:27-28 #திருவிவிலியம்)
  5. மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு சிறு நாடு. நடுநிலக் கடலின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. இந்நாடு யூதர்கள் நாடு என்று அறிவிக்கப்படுகின்றது.
விளக்கம்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + விவிலியத்தின் பல மொழிபெயர்ப்புகளில் இச்சொல் இசுரயேல், இசுராயேல், இசுரவேல் என்னும் வடிவங்களிலும் உள்ளது.

  1. யூதர்களின் மொழியாகிய எபிரேயத்தில் Israel என்பதற்கு இறைவனோடு போராடுகிறான் என்பது பொருள்.
பயன்பாடு

(விவிலிய ஆதாரம்)#ஆடவர், "உன் பெயர் என்ன?" என, அவர், "நான் யாக்கோபு" என்றார். அப்பொழுது அவர், "உன் பெயர் இனி யாக்கோபு எனப்படாது, 'இசுரயேல்' எனப்படும். ஏனெனில், நீ கடவுளோடும் மனிதரோடும் போராடி வெற்றிகொண்டாய்" என்றார் (தொடக்கநூல் 32:27-28)திருவிவிலியம்

  1. இசுரயேல் குடும்பத்தாரே! ஆண்டவரைப் போற்றுங்கள்! ஆரோன் குடும்பத்தாரே! ஆண்டவரைப் போற்றுங்கள்!(திருப்படல்கள் 135:19)திருவிவிலியம்


( மொழிகள் )

சான்றுகோள் ---israel--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

"https://ta.wiktionary.org/w/index.php?title=israel&oldid=1868744" இலிருந்து மீள்விக்கப்பட்டது