israel
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
israel (பெ)
- இசுரேல் என்ற நாடு
- யூத மக்கள் குலம்
- இசுரேல் மக்களினம்
- யாக்கோபு என்பவரின் சிறப்புப் பெயர் (காண்க:தொடக்க நூல் 32:27-28 #திருவிவிலியம்)
- மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு சிறு நாடு. நடுநிலக் கடலின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. இந்நாடு யூதர்கள் நாடு என்று அறிவிக்கப்படுகின்றது.
விளக்கம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + விவிலியத்தின் பல மொழிபெயர்ப்புகளில் இச்சொல் இசுரயேல், இசுராயேல், இசுரவேல் என்னும் வடிவங்களிலும் உள்ளது.
- யூதர்களின் மொழியாகிய எபிரேயத்தில் Israel என்பதற்கு இறைவனோடு போராடுகிறான் என்பது பொருள்.
பயன்பாடு
(விவிலிய ஆதாரம்)#ஆடவர், "உன் பெயர் என்ன?" என, அவர், "நான் யாக்கோபு" என்றார். அப்பொழுது அவர், "உன் பெயர் இனி யாக்கோபு எனப்படாது, 'இசுரயேல்' எனப்படும். ஏனெனில், நீ கடவுளோடும் மனிதரோடும் போராடி வெற்றிகொண்டாய்" என்றார் (தொடக்கநூல் 32:27-28)திருவிவிலியம்
- இசுரயேல் குடும்பத்தாரே! ஆண்டவரைப் போற்றுங்கள்! ஆரோன் குடும்பத்தாரே! ஆண்டவரைப் போற்றுங்கள்!(திருப்படல்கள் 135:19)திருவிவிலியம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---israel--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்