உள்ளடக்கத்துக்குச் செல்

அடிமாட்டு விலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

.| பெ.| வ.வ.

(பொருளின் உண்மையான மதிப்புக்குப் பொருந்தா) மிகக் குறைந்த விலை; அடிவிலை; upset price.


விளக்கம்

[தொகு]

பயன்பாடு

[தொகு]

உங்கள் புத்தகத்தை அடிமாட்டு விலைக்குத் தான் விற்க முடியும்; இதை வாங்க யாரும் முன்வர மாட்டாங்க.


மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=அடிமாட்டு_விலை&oldid=1990079" இலிருந்து மீள்விக்கப்பட்டது