த.| பெ.| வ.வ.
(பொருளின் உண்மையான மதிப்புக்குப் பொருந்தா) மிகக் குறைந்த விலை; அடிவிலை; upset price.
உங்கள் புத்தகத்தை அடிமாட்டு விலைக்குத் தான் விற்க முடியும்; இதை வாங்க யாரும் முன்வர மாட்டாங்க.