watercourse

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

watercourse (ஆங்கிலம்)[தொகு]

பொருள்

(பெ)

  1. நீர்வழி, நீர்க்கால், தண்ணீர்க்கால்
  2. வாய்க்கால், கால்வாய்

(வாக்கியப் பயன்பாடு)

  1. There are many artificial watercourses in that region - அந்தப் பிரதேசத்தில் நிறைய செயற்கை நீர்வழிகள் உள்ளன

{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி - DDSA பதிப்பு}

"https://ta.wiktionary.org/w/index.php?title=watercourse&oldid=1628357" இலிருந்து மீள்விக்கப்பட்டது