watercourse
Jump to navigation
Jump to search
watercourse (ஆங்கிலம்)[தொகு]
பொருள்
(பெ)
- நீர்வழி, நீர்க்கால், தண்ணீர்க்கால்
- வாய்க்கால், கால்வாய்
- There are many artificial watercourses in that region - அந்தப் பிரதேசத்தில் நிறைய செயற்கை நீர்வழிகள் உள்ளன