பரவசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பரவசம், பெயர்ச்சொல்.

  1. மிகுந்த மகிழ்ச்சி, புளகாங்கிதம், பேரின்பம்
  2. மெய்மறந்த நிலை
மொழிபெயர்ப்புகள்
  1. ecstasy, trance ஆங்கிலம்
விளக்கம்
  • களிப்பு மிகுதியால் சுற்றி நடப்பதை உணர முடியாத நிலை
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)

திருவருட்பா[தொகு]

  • கூடேனோ அடியருடன் கோவேஎம் குகனேஎம் குருவே என்று
பாடேனோ ஆனந்தப் பரவசம்உற் றுன்கமலப் பதம்நண் ணேனோ.

வேல் - மயில் - சேவல் விருத்தம்[தொகு]

  • ஒருவிவரு மனுபவன சிவயோக சாதனையில்
ஒழுகும் அவர் பிறிது பரவசம் அழிய விழி செருகி
உணர்வு விழி கொடு நியதி தமதூடு நாடுவதும்
(இலக்கணப் பயன்பாடு)
  • ...


( மொழிகள் )

சான்றுகள் ---பரவசம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பரவசம்&oldid=1905020" இலிருந்து மீள்விக்கப்பட்டது