அலம்புதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அலம்புதல் (பெ)

பொருள்
  1. ஒலித்தல்
  2. ததும்புதல்
  3. தவறுதல்
  4. அலைதல்
  5. கழுவுதல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. to sound, tinkle, murmur, as in a brook
  2. to move, wabble, as water in a vessel not full
  3. to swerve from a proper line of conduct
  4. to fluctuate, wander
  5. to wash, rinse
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அலம்புதல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அலம்புதல்&oldid=635920" இலிருந்து மீள்விக்கப்பட்டது