ததும்பு
Appearance
பொருள்
ததும்பு வினைச்சொல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- increase
- fill, become full
- overflow; heave with fulness
- be satisfied
- wave, as a flag; wobble, swing to and fro
- resound, roar
பயன்பாடு
- அவள் கண்களில் கண்ணீர் ததும்பியது.
(இலக்கியப் பயன்பாடு)
- புல்லாங்குழல் கொண்டு வருவான் - அமுது
- பொங்கித் ததும்பு நற்கீதம் படிப்பான் (தீராத விளையாட்டுப் பிள்ளை, பாரதியார்)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
- மிகு - நிறை - நிரம்பிவழி - அசை - முழங்கு