அலம்புதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

அலம்புதல் (பெ)

பொருள்
  1. ஒலித்தல்
  2. ததும்புதல்
  3. தவறுதல்
  4. அலைதல்
  5. கழுவுதல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. to sound, tinkle, murmur, as in a brook
  2. to move, wabble, as water in a vessel not full
  3. to swerve from a proper line of conduct
  4. to fluctuate, wander
  5. to wash, rinse
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அலம்புதல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அலம்புதல்&oldid=635920" இருந்து மீள்விக்கப்பட்டது