உள்ளடக்கத்துக்குச் செல்

unaltered

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்
பொருள்
  • () - unaltered
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • மாறாத மூல வரைபடம் எங்கே? (where is the unaltered original map?)
  • பழைமையான சட்டம் இன்னும் மாற்றப்படாமலேயே உள்ளது (the old law still remains unaltered)
  • சட்ட விதிகள் எழுதி வைக்கப்பட வேண்டும் என்றாலும் அவை (தேவைக்கேற்ப) மாற்றப்படாமல் இருக்கக் கூடாது -அரிஸ்டாட்டில் (even when laws have been written down, they ought not always to remain unaltered)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=unaltered&oldid=1650958" இலிருந்து மீள்விக்கப்பட்டது