பாட்டங்கால்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பாட்டங்கால், .
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- நாற்றங்கால் என்பது நாற்று முளைக்கும் இடம். நாறுதல் = தோன்றுதல்
- பாட்டங்கால் என்பது பயிர்கள் வளர்க்குமிடம்
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- பாங்கரும் முல்லையும் தாய பாட்டங்கால் – கலித்தொகை 111-3
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---பாட்டங்கால்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி