பாட்டங்கால்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பாட்டங்கால், பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. garden
விளக்கம்
  • நாற்றங்கால் என்பது நாற்று முளைக்கும் இடம். நாறுதல் = தோன்றுதல்
  • பாட்டங்கால் என்பது பயிர்கள் வளர்க்குமிடம்
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • பாங்கரும் முல்லையும் தாய பாட்டங்கால் – கலித்தொகை 111-3
(இலக்கணப் பயன்பாடு)

நாற்றங்கால், வாய்க்கால்,கால்


( மொழிகள் )

சான்றுகள் ---பாட்டங்கால்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாட்டங்கால்&oldid=1080230" இலிருந்து மீள்விக்கப்பட்டது